Advertisements

Daily Archives: ஜூன் 13th, 2018

முதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..

முதலிரவு இந்த வார்த்தைக்கே ஒரு தனி கிக் இருக்கிறது. வயசு பையங்க முதல் கிழம் கட்டை வரை இந்த வார்த்தையை கேட்டவுடன் கிளுகிளுப்பாகி விடுவாங்க. relationship அதுவும் புதிதாக திருமணமாகி இருக்கும் ஜோடி என்றால் இன்னும் சொல்லவே வேண்டாம். அவர்கள் ஒருவித பயத்துடன் ஆனால் ஆர்வத்துடன், அந்த அரங்கேற்றத்திற்காக காத்திருந்த தருணம் அது. இந்த முதல் இரவை இன்னும் சிறப்பாக மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாற்ற மேலே படிங்க.

Continue reading →

Advertisements

ஜெயா டி.வி-க்கு தடை! – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு!

டெல்லி போவதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா… அது இதற்காகத்தான்’’ என்று சொல்லி டேபிளில் ஒரு நீதிமன்ற உத்தரவை வைத்தார் கழுகார்.
‘‘என்ன இது?’’ என்றோம்.
‘‘ஜெயா டி.வி-யை மொத்தமாகத் தடை செய்து, சசிகலாவுக்கு செக் வைக்க நினைக்கிறது மத்திய அரசு. அந்தக் கதையைச் சொல்லும் உத்தரவுதான் இது.’’
‘‘விளக்கமாகச் சொல்லும்!’’

Continue reading →

கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு

சுமைமாறா மரத்தின் சிறிய மலர் மொட்டான கிராம்பு, வாசனையாலும் வசீகரத்தாலும் மருத்துவக் கூறுகளாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நலன் காத்துவருவது இயற்கையின் கவிதை. வைரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் மோதிரம்போலவே காட்சியளிக்கும் கிராம்பு, அஞ்சறைப் பெட்டியின் விலை மதிப்பில்லா வைரமே!

Continue reading →

பாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு!

குதிகால் உயர செருப்பு போடுவது, முதுகுத் தண்டிற்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்பது சரி தான். ஆனால், ‘ஹீல்ஸ்’ இல்லாமல், சமதளமாக செருப்பு போடுவதும், பாதங்கள், முதுகுத் தண்டில் பிரச்னையை ஏற்படுத்தும்.

Continue reading →

ரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்!

ம்மில் பெரும்பாலோர் ஆயுள் காப்பீட்டு பாலிசி (லைஃப் இன்ஷூரன்ஸ்) எடுத்திருந்தாலும், கூடுதல் பயன் தரும் ரைடர் பாலிசியின் நன்மை களை அறியாமலே இருக்கிறோம்.    
அது என்ன ரைடர் பாலிசி?

Continue reading →

எல்லாம் எலும்பின் செயல்

னித உடலின் ஆகப்பெரிய ஆச்சர்யம் என்றால், அது எலும்புதான். நம் இயக்கத்துக்கும், பலத்துக்கும் அடிப்படையாக இருப்பதும் எலும்புகள்தாம். எலும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

எலும்புகள் குறையும்

Continue reading →