Advertisements

Daily Archives: ஜூன் 14th, 2018

32 அணிகள் யார்? யார்? யார் யாருக்கு எப்போது போட்டி?

ஜூன் 14,
வியாழக்கிழமை: ரஷ்யா – சவுதி அரேபியா (இந்திய நேரப்படி இரவு 8.30)
ஜூன் 15,
வெள்ளிக்கிழமை: எகிப்து – உருகுவே (மாலை 5.30)
மொராக்கோ – ஈரான் (இரவு 8.30)
போர்ச்சுக்கல் – ஸ்பெயின் (இரவு 11.30)
ஜூன் 16, சனிக்கிழமை: பிரான்ஸ் – ஆஸ்திரேலியா (மதியம் 3.30)
அர்ஜெண்டினா – ஐஸ்லாந்து (மாலை 6.30)
பெரூ – டென்மார்க் (இரவு 9.30)
குரோஷியா – நைஜீரியா (நள்ளிரவு 12.30)
ஜூன் 17, ஞாயிறு: கோஸ்டாரிகா – செர்பியா (மாலை 5.30)
ஜெர்மனி – மெக்சிகோ (இரவு 8.30)
பிரேசில் சுவிட்சர்லாந்து (இரவு 11.30)
ஜூன் 18, திங்கட்கிழமை: ஸ்வீடன் – தென் கொரியா (மாலை 5.30)
பெல்ஜியம் – பனாமா (இரவு 8.30)
டியுனிசியா – இங்கிலாந்து (இரவு 11.30)
ஜூன் 19, செவ்வாய்க்கிழமை:  கொலம்பியா – ஜப்பான் (மாலை 5.30)
போலந்து – செனகல் (இரவு 8.30)
ரஷ்யா – எகிப்து (இரவு 11.30)
ஜூன் 20, புதன்கிழமை: போர்ச்சுக்கல் – மொராக்கோ (மாலை 5.30)
உருகுவே – சவுதி அரேபியா (இரவு 8.30)
ஈரான் – ஸ்பெயின் (இரவு 11.30)
ஜூன் 21, வியாழன்: டென்மார்க் – ஆஸ்திரேலியா (மாலை 5.30)
பிரான்ஸ் – பெரு (இரவு 8.30)
அர்ஜெண்டினா – குரோஷியா (11.30)
ஜூன் 22, வெள்ளிக்கிழமை: பிரேசில் – கோஸ்டா ரிகா (மாலை 5.30)
நைஜீரியா – ஐஸ்லாந்து (இரவு 8.30)
செர்பியா – சுவிட்சர்லாந்து (இரவு 11.30)
ஜூன் 23, சனிக்கிழமை: பெல்ஜியம் – ட்யுனிசியா (மாலை 5.30)
கொரியா குடியரசு – மெக்சிகோ (இரவு 8.30)
ஜெர்மனி – ஸ்வீடன் (இரவு 11.30)
ஜூன் 24 ஞாயிறு: இங்கிலாந்து – பனாமா (மாலை 5.30)
ஜப்பான் – செனகல் (இரவு 8.30)
போலந்து – கொலம்பியா (11.30)
ஜூன் 25, திங்கள்: உருகுவே – ரஷ்யா (இரவு 7.30)
சவுதி அரேபியா – எகிப்து (இரவு 7.30)
ஸ்பெயின் – மொராக்கோ (இரவு 11.30)
ஈரான் – போர்ச்சுக்கல் (இரவு 11.30)
ஜூன் 26 செவ்வாய்: ஆஸ்திரேலியா – பெரு (இரவு 7.30)
டென்மார்க் – பிரான்ஸ் (இரவு 7.30)
நைஜீரியா – அர்ஜெண்டீனா (இரவு 11.30)
ஐஸ்லாந்து – குரேஷியா (இரவு 11.30)
ஜூன் 27, புதன்: கொரியா – ஜெர்மனி (இரவு 7.30)
மெக்சிகோ – ஸ்வீடன் (இரவு 7.30)
செர்பியா – பிரேசில் (இரவு 11.30)
சுவிட்சர்லாந்து – கோஸ்டா ரிகா (இரவு 11.30)
ஜூன் 28 வியாழன்: ஜப்பான் – போலந்து (இரவு 7.30)
செனகல் – கொலம்பியா (இரவு 7.30)
பனாமா – டியுனிசியா (இரவு 11.30)
இங்கிலாந்து – பெல்ஜியம் (இரவு 11.30)
இந்தப் போட்டிகளுக்கு பிறகு 16 அணிகள் சுற்று ஜூன் 30ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெறுகிறது. காலிறுதிப் போட்டிகள் ஜூலை 6 மற்றும் 7ம் தேதி நடைபெறுகிறது. அரையிறுதிப் போட்டிகள் ஜூலை 10, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 3வது அணிக்கான ஆட்டம்: ஜூலை 14ம் தேதி இறுதிப் போட்டி எப்போது?
பல்வேறு சுற்றுக்குப் பிறகு  சாம்பியன் கோப்பையை கைப்பற்ற  வரும்   ஜூலை 15  ஞாயிறு இரவு 8.30 மணிக்கு நடக்கும்  ஆட்டத்தில் பல கட்ட போட்டியில் வெற்றி பெற்று பைனலுக்கு நுழையும் அணிகள்  மோதுவர். இதில் வெற்றி பெறும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.

Advertisements

18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு செல்ல உள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.

ஏன் செல்லும்

Continue reading →

எவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா?… அதுக்கு ஏன்னு தெரியுமா?

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஆனால் இந்த பசியே பறந்து போகாமல் திரும்பத் திரும்ப எடுத்தால் நாம் என்ன செய்வோம். ஆமாங்க உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்கா? என்ன சாப்பிட்டும் பசி அடங்கலையா? சில சமயங்களில் நாம் அப்போ தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால்

Continue reading →

வந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்!

கோடை காலம் வந்தால் ‘அம்மை’ பாதிப்பும் சேர்ந்தே வரும்.  இது மிக எளிதாக, வேகமாக மற்றவர்களுக்குப் பரவும் என்பதால், பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து தனித்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

Continue reading →

டாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி

மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு அச்சம் காரணமாக இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 2018ம் ஆண்டிற்கான நாட்டின் டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் பட்டியல் :

Continue reading →

நம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்?!

ரணில்லாத வீடு எப்படியிருக்கும்? அன்ரிசர்வ்டு ரயில்வே கம்பார்ட்மென்ட்டில் கூட்ட நெரிசலுக்கும் லக்கேஜ் குவியலுக்கும் இடையில் பயணம் செய்வது போன்றல்லவா இருக்கும்? கற்பனை செய்து பார்க்கவே மிரட்சியாக இருக்கிறதில்லையா? பரண்கள்தாம் பல குடும்பங்களுக்கும் ஆபத்பாந்தவன். ஆனால், அந்தப் பரண்களை நாம் எப்படிக் கையாள்கிறோம்?

Continue reading →

கோடைக்காலக் கூந்தல் குறிப்புகள்

கோடைக்காலக் கூந்தல் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் சொல்கிறார், சென்னையில் உள்ள பேர்ள் பியூட்டி சலூனின் உரிமையாளர் முத்துலட்சுமி.

பொடுகு, அரிப்பு நீங்க…

Continue reading →