டாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி

மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு அச்சம் காரணமாக இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 2018ம் ஆண்டிற்கான நாட்டின் டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
டாப் 30 இன்ஜினியரிங் கல்லூரிகள் பட்டியல் :


1. சென்னை ஐஐடி (88.95 புள்ளிகள்)2. பாம்பே ஐஐடி (84.82 புள்ளிகள்)3. டில்லி ஐஐடி (82.18 புள்ளிகள்)4. கரக்பூர் ஐஐடி – மேற்குவங்கம் (77.78 புள்ளிகள்)5. கான்பூர் ஐஐடி – உ.பி., (75.24 புள்ளிகள்)6. ரூர்கீ ஐஐடி – உத்திரகாண்ட் (72.57 புள்ளிகள்)7. கவுகாத்தி ஐஐடி – அசாம் (69.25 புள்ளிகள்)8. சென்னை அண்ணா பல்கலை., (67.04 புள்ளிகள்)9. ஐதராபாத் ஐஐடி (60.87 புள்ளிகள்)10. மும்பை இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (60.63 புள்ளிகள்)11. திருச்சி என்ஐடி (60.35 புள்ளிகள்)12. கோல்கட்டா ஜாதவ்பூர் பல்கலை., (59.82 புள்ளிகள்)13. தன்பத் ஐஐடி – ஜார்கண்ட் (59.24 புள்ளிகள்)14. இந்தூர் ஐஐடி (57.95 புள்ளிகள்)15. ரூர்கேலா என்ஐடி (57.05)16. வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (57.02 புள்ளிகள்)17. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சையின்ஸ், பிலானி (56.98 புள்ளிகள்)18. புவனேஸ்வர் ஐஐடி (56.89 புள்ளிகள்)19. வாரணாசி ஐஐடி (பனாரஸ் இந்து பல்கலை) (56.62 புள்ளிகள்)20. தபர் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பட்டியாலா (56.14 புள்ளிகள்)21. சூரத்கல் என்ஐடி (53.16 புள்ளிகள்)22. ரோபர் ஐஐடி (52.80 புள்ளிகள்)23. திருவனந்தபுரம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி (52.74 புள்ளிகள்)24. பாட்னா ஐஐடி (52.37 புள்ளிகள்)25. வாரங்கல் என்ஐடி (51.82 புள்ளிகள்)26. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி (51.12 புள்ளிகள்)27. காந்திநகர் ஐஐடி (50.45 புள்ளிகள்)28. மாண்டி ஐஐடி (50.44 புள்ளிகள் )29. கோவை பிஎஸ்ஜி காலேஜ் ஆப் டெக்னாலஜி (50.31 புள்ளிகள்)30. சிப்பூர் (ஹவுரா) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரி சையின்ஸ் அண்ட் டெக்னாலஜி (49.90 புள்ளிகள்)

%d bloggers like this: