Advertisements

Daily Archives: ஜூன் 16th, 2018

முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…

அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை. Continue reading →

Advertisements

பதினெண் கீழ்க்கணக்கு!

ழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து, செயலிழந்த தம் பதவி மீண்டும் உயிர் வந்து வாழுமோ என விழிபிதுங்கி நிற்போரின் எண்ணிக்கை பதினெட்டு. பாசத்தாய் கட்டம் கட்டி வெளியேற்றிய பாதகக் கூட்டத்தோடு, சேராத இடம் சேர்ந்தால், பிறகென்ன சேதாரம்தானே’ என்று அந்தக் கவிதையின் சில வரிகளை வாசித்து முடித்தவர், ‘‘18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்த இன்று காலையில் வெளியாகியுள்ள கவிதை இது’’ என்றார்.

Continue reading →

ஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது!’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்

தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனின் திடீர் அறிவிப்பு, 17 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் நாம்தான் வெற்றிபெறுவோம். ஸ்டாலினும் தினகரனும் இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டிபோட வேண்டியது வரும்’ எனப் பேசியிருக்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

Continue reading →

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…!

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு  வலி வராது.
Continue reading →

ஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து

பெற்றோர்களின் ஸ்மார்ட் கைபேசி  பாவனையால் குழந்தைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Continue reading →

இந்தியர்களே..! தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..?

நிதி ஆயோக் அமைப்பு , இந்தியா வில் மிகக் கடுமையான நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளது. 

இது பற்றி நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
Continue reading →