Advertisements

Daily Archives: ஜூன் 17th, 2018

நோயின் அழகு பல்லில் தெரியும்!

நோய்களை நாம்தான் தவறான உணவுமுறை மூலம் வரவேற்று அவதியுறுகிறோம். பசியெடுக்கும்போது சாப்பிடாமல் இருந்தால் கை, கால், உடல் அனைத்தும் சக்தியற்று, தலைவலி வரும். உடனே உணவு எடுத்துக் கொண்டால் சக்தி கிடைக்கும். இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், அதுவரைக்கும் பசியால் காதடைந்து, கண் மங்கி, சக்தியில்லாது துவண்ட மனிதன் ஒரு வாய் சோறு உள்ளே போனதும், போன சக்தியெல்லாம் கிடைத்தது போல் தெளிவாகி விடுவார். இதுதான் இயற்கை.

Continue reading →

Advertisements

செக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்?..

ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது நமக்குத் தெரழந்த ஒன்று தான். ஆனால் அதுமட்டுமல்ல. பீட்ரூட் உங்களுடைய செக்ஸ் ஆர்வத்தையும் மிக அதிகமாகத் தூண்டிவிடும் என்பது உங்களுககுத் தெரியுமா?

ஆட ஆமாங்க!. பீட்ரூட் சாறுக்கு பாலுணர்வான செக்ஸ் உணர்வைத் தூண்டும் ஆற்றல் மிக அதிகம்.
Continue reading →

இத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா?… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு?

சோப்பு பயன்படுத்திக் குளிப்பதைவிட, இப்போது பெரும்பாலான மக்கள் லிக்யுட் சோப் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்காக பார் சோப்பை மறந்து விடக்கூடாது. குளிப்பதற்கு நீங்கள் பயன்படுத்தினாலும் படுத்தாவிட்டாலும் அந்த சோப்பை குளிப்பதற்கு மட்டுமல்லாது இன்னும் நிறைய விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். அதை கொண்டு ஆச்சரியம் தரும் வகையில் நம் வீட்டின் பல தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.ஏன்! நீங்களே சொந்தமாக லிக்யுட் சோப் தயாரிக்கலாம். உங்களுக்கு பிடித்த மாதிரியான சோப் மற்றும் சென்ட் அல்லது எல்லா ஹோட்டல்களிலும் இப்போது இலவசமாக தரப்படும் சோப்புகளை சேகரித்து நாமே லிக்யுட் சோப் தயாரிக்கலாம்.
 
ட்ராயர், கதவுகளை சரி செய்ய

Continue reading →

இளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்!

இன்ஸ்டாகிராம் செயிலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இளசுகளுக்கு தகுந்தபடி புதிய அம்சத்தை சேர்த்துள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம். அதன்படி இன்ஸ்டாகிராம வலைதளத்தில் அதிக நேரம் ஓடும் வீடியோவை பதிவிடும் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Continue reading →