Daily Archives: ஜூன் 19th, 2018

வீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்!

ரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு’ என்கிற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் இலக்கை நிறைவேற்ற மத்திய வீட்டு வசதி அமைச்சகம் மற்றும் ஆர்.பி.ஐ இணைந்து செயல்பட்டு வருகிறது. அண்மையில், ஆர்.பி.ஐ, அதன் நிதி மற்றும் கடன் கொள்கை தொடர்பாக நடத்திய கூட்டத்தில், மெட்ரோ நகரங்கள் தவிர்த்த இதர நகரங்களுக்கு முன்னுரிமை வீட்டுக் கடன் தொகையை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால், குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட நினைப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Continue reading →

ஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்!

பள்ளிகளின் ரீஓப்பன் காலம் இது. அம்மாக்களுக்கு லஞ்ச் பேக் வேலைகள் மீண்டும் தொடங்கி விட்டன. ‘இன்னிக்கு லஞ்ச்சுக்கு என்ன கொடுக்கலாம்னு யோசிக்கிறதுதான் பெரிய டாஸ்க்காக இருக்கு’ என்று பெருமூச்சுவிடும் மம்மீஸுக்கு, ஆரோக்கியம் நிறைந்த, அதே நேரம் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சாப்பாடு, ஸ்நாக்ஸுக்கு வழிகாட்டும் லஞ்ச் பாக்ஸ் ஐடியாக்கள் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரியா ராஜேந்திரன்.

எனர்ஜிக்கு கார்போஹைட்ரேட், புரோட்டீன்!

Continue reading →

நான் காரணமில்லை!

கொழுக் மொழுக்’கென இருக்கும் குழந்தைகளைப் பார்த்தால், ‘பால், சீஸ், வெண்ணெய், பனீர் எல்லாம் குழந்தைக்கு கொடுக்காதீங்க; உடம்பு, ‘வெயிட்’ போடும். அப்புறம், 15 வயதிற்கு மேல், வயதுக்கு மீறிய எடையுடன் இருப்பர். வெயிட்டை குறைக்கவே முடியாது’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். பால், பால் பொருட்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்ற அபிப்ராயம் இருக்கிறது.

Continue reading →

மூங்கில் போலாகும் முதுகுத் தண்டு!

கழுத்து வலி, முதுகு வலி இரண்டும் இன்று பொதுவான பிரச்னைகள். வாழ்க்கை முறை மாறி விட்டது. அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்ய வேண்டியுள்ளது.
ஒரு நாளில், பல கி.மீ., துாரம் பயணம், குறிப்பாக, இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டிய நிலை. இப்படி கழுத்து, முதுகு வலிக்கு பொதுவான காரணங்கள் பல உள்ளன.

Continue reading →

இலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்!

கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என  எந்தக் கடனை வாங்கவேண்டும் என்றாலும்,  வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் தான் முதல் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கிரெடிட் ரிப்போர்ட்டில் கடன் கேட்டு வருபவரின் ஸ்கோர் எவ்வளவு என்பதைப் பார்த்தே அவருக்குக் கடன் தரலாமா,  எவ்வளவு கடன் தரலாம், வட்டி விகிதம் என்ன என்கிற விஷயங்கள்  தீர்மானிக்கப் படுகின்றன.

Continue reading →