Advertisements

Daily Archives: ஜூன் 24th, 2018

கூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்…

பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்?

** பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு மற்றும் உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
Continue reading →

Advertisements

அவசர நிதி என்றால் என்ன? ஏன் இது முக்கியம்?

அவசர கார்பஸ் அல்லது அவசர நிதி என்பது எதிர்பார்க்காத தருணங்களின் தேவைக்காக உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் விதத்தில் வைக்கப்படும் பணமாகும். இது வேலை இழப்பு, முக்கியமான மருத்துவப் பிரச்சினைகள், வருமானத்தில் தாமதம் அல்லது இறப்பு போன்ற மோசமான சூழ்நிலையில் ஒருவருக்குப் பெரிய உதவியாக இருக்கும்.
Continue reading →

ஆணோ, பெண்ணோ உங்கள் சருமத்தை அழகுடன் பாதுகாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தலாமே…

வாழைப்பழம் மற்றும் பால்

வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

ரோஸ் வாட்டர்
Continue reading →

தபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8%-ஐ விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்

தபால் அலுவலகங்களில் 9 விதமாகச் சேமிப்புத் திட்டங்கள் உள்ள நிலையில் அவை 4 முதல் 8.3 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களில் லாபம் அளிக்கின்றன. மேலும் அந்தச் சேமிப்புத் திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் மற்றும் சுகன்யா சம்ரிதி யொஜனா எனப்படும் செல்வ மகள் திட்டம்
Continue reading →