Advertisements

Daily Archives: ஜூன் 26th, 2018

இல்லறம் சிறந்து விளங்க தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நேரம்” இதோ..!

இல்லறம் சிறந்து விளங்க தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நேரம் இதோ..!

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நேரம் பார்ப்பது வழக்கம் அல்லவா..? அதே போன்று தான் தாம்பத்யத்தில் ஈடுபடும் கணவன் மனைவி ஒன்று கூட  நேரம் பார்க்கும வழக்கமும் உண்டு என்பது நம்மில் பலருக்கும் இன்றளவும் தெரியாமல் இருக்கலாம்
Continue reading →

Advertisements

கண்ணிமை சீழ்க்கட்டி: கண்ணிமையில் கொப்புளம் அல்லது வீக்கம் 

கண்ணிமை சீழ்க்கட்டி என்பது என்ன? (What is a stye?)

கண்ணிமையின் ஓரத்தில் தோன்றும் கொப்புளம் அல்லது பரு போன்ற வலி மிகுந்த கட்டியே கண்ணிமை சீழ்க்கட்டியாகும். இந்தக் கட்டிகள் கண்ணிமையின் வெளிப்பரப்பிலும் தோன்றலாம், ஆனால்
Continue reading →

டேட்டிங் டிராவலில் இப்படியெல்லாம் நடந்துகொண்டால் பெண்களுக்கு பிடிக்குமாம்! டிப்ஸ்.

திருமணத்துக்கு முன்பு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள டேட்டிங் செல்வது இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது. சில வீடுகளில் பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளட்டும் என விரும்புகிறார்கள். அப்போதுதான் பிற்காலத்தில் விவாகரத்து, சண்டை, சச்சரவு என குழப்பங்கள் வராது என நம்புகிறார்கள். அப்படி டேட்டிங்
Continue reading →

விளக்கெண்ணெய் குடிச்சா வயிற்று சதை குறையுமா?… எந்த நேரத்தில் எவ்வளவு குடிக்கணும்?

ஆமணக்கு எண்ணெய் குறிப்பாக தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது என்று அறியப்படுகிறது. ஆனால் ஆமணக்கு எண்ணெய் வயிறு கொழுப்பைக் குறைக்க உதவுமா? (Ricinus communis) ரிச்சினஸ் கம்யூனிஸ் என்ற செடியில் இருந்து எடுக்கப்படும் இந்த ஆமணக்கு எண்ணெய் இந்தியாவை பூர்விகமாக கொண்டது. இது கொழுப்பு உறிஞ்சுதலைத் தடுத்து, வீக்கம் ஆகியவற்றை குறைத்து, மற்றும் மலமிளக்கியாக செயல்படுவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் எடையை குறைக்க உதவுகிறது.

எடை இழப்பு
Continue reading →

கேரட் சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க…

ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின்கள் ஏ, கே, சி மற்றும் மாங்கனீசு, பொட்டாசியம் ஆகிய கனிம சத்துகள் கேரட்டில் அதிக அளவு உள்ளன. ஒரு மனிதனுக்கு தேவையானதாக பரிந்துரைக்கப்படும் வைட்டமின் ஏ-யின் அளவு இரண்டு கேரட்களில் 300 விழுக்காடு உள்ளதாம். இது தவிர வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை குறைந்த அளவில் உள்ளன. ஒரு கப் கேரட் ஜூஸ் 80 கலோரி ஆற்றல் அடங்கியது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது கேரட் ஜூஸ்.

பக்க விளைவுகள்
Continue reading →