Daily Archives: ஜூன் 27th, 2018

காதலை நம்புகிற ஒவ்வொருத்தரும் இத படிங்க… பாடி லேங்குவேஜ்ல எப்படி காதலை சொல்றதுன்னு…

காதலில் லயித்து இருக்க விரும்பும் ஒவ்வொரு ஜோடியும் இதை படிக்க வேண்டும். பின்னர் நீங்கள் எங்களுக்கு நன்றியுடையவர்களா மாறிடுவீர்கள். நீங்கள் சண்டை போடுவது, அணைத்துக் கொள்ள வைத்து, அன்பை உண்டாக்குவது, மற்றும் சேர்ந்து உணவருந்துவது போன்றவை ஒரு ஜோடியைப் பற்றிய உறவின் நிலையை
Continue reading →

காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை… ஸ்டாலின் கர்ஜனை!

வர்மென்ட் என்பது ‘கவர்னர்’மென்ட் என்று வேகவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது’’ என்று சொன்னபடியே என்ட்ரி ஆனார் கழுகார்.
‘‘கிண்டி கவர்னர் மாளிகை மார்க்கமாகப் பறந்து வந்திருக்கிறீர்களா?’’ என வரவேற்புக் கொடுத்தோம்.
‘‘மாநில கவர்னரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கவர்னர் மாளிகையிலிருந்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கவர்னர் மாளிகையை நோக்கி எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. முந்தைய கவர்னர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால், எப்போதுமே ராஜ்பவனிலிருந்து அறிக்கை வெளியானதில்லை. தமிழக அரசின் சார்பில்தான் விளக்கம் தரப்படும். அதிலும், ‘ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை’ என்றெல்லாம் அறிக்கை வெளியிடுவது மாநில அரசின் சட்டம்-ஒழுங்கு தொடர்புடையது. கவர்னர் மாளிகையிலிருந்து

Continue reading →

இப்படி இருக்கிற இடத்துல கூட முடி வளரணுமா?… ஆளி விதையை இப்படி தேய்ங்க…

முடி வளர்ச்சி என்பது மெதுவாக நடைபெறும் ஒரு இயற்கையான செயல்பாடாகும். வேக வேகமாக நடக்க முடியும், ஓட முடியும், ஆனால் முடி வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. முடி வளர்ச்சிக்கு நாம் சில விஷயங்களை தொடர்ந்து செய்தாக வேண்டும்.
Continue reading →

mPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள சிக்கலான நடைமுறையினை ஒழிக்கும் விதமாக வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை mPassportSeva என்ற செயலியினை அறிமுகம் செய்துள்ளார். இந்தச் செயலி மூலம் இந்தியாவின் எந்த ஒரு மூலையில் இருந்தும் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
Continue reading →

வெற்றியை எட்டிப் பறிக்கும் டைம் மேனேஜ்மெண்ட் சூட்சுமம்

காலம் பொன் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதற்கும் அப்பாற்பட்டது காலம் என்றால் அது மிகையாகாது.

பொன்னும், பொருளும் போனால் தேடிக்கொள்ளலாம். ஆனால் கடந்த காலத்தைத் தேடிக் கண்டடைய இயலாது. அது போனால் போனது தான். எனவே நமக்கு கிடைத்துள்ள அற்புதமான நேரத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்தி வெற்றியை எட்டிப்பிடிப்பது என்பதை பார்க்கலாம்.

1. பதிவு செய்யுங்கள்:
Continue reading →