Daily Archives: ஜூன் 29th, 2018

காம உணர்ச்சி அதிகமாக வரும் ராசிக்காரர் யார்?… உங்க ராசிக்கு என்ன வரும்னு தெரியுமா?

ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுவதோடு, அந்தந்த ராசிக்குரிய பண்புகளைக் பொறுத்து ஒரு மனிதரின் தனித் தன்மையை தீர்மானிக்கப்படுகிறது. எனவே, உங்களது ராசி, உங்களின் உங்களைப்பற்றி என்ன சொல்கிறது என பார்ப்போம்.
Continue reading →

சிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி?

வங்கிகளில் கடன் பெறும் போது வாடிக்கையாளர்களுக்குச் சிபில் எனப்படும் கிரெடிட் ஸ்கோரினை சரிபார்ப்பது வழக்கம். இந்தியாவில் கிரெடிட் ஸ்கோரினை சிபில், ஈக்விஃபேக்ஸ் மற்றும் எக்ஸ்பெரியன் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் வங்கிகள் சிபில் ஸ்கோரை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றது.

கிரெடிட் ஸ்கோர்
Continue reading →

வாஸ்துபடி அடுக்குமாடி வீட்டை அமைப்பது எப்படி! – விரிவான விளக்கம்

பஞ்சபூத ஆற்றலை ஒருமுகப்படுத்தி, நன்மை தரும் ஆற்றலாக மாற்றித் தருவதே வாஸ்துவின் வேலை. வாஸ்து சாஸ்திரத்தின்படி உருவான வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். மனைக்கு அதிர்ஷ்ட திசைகளின் அம்சத்தை உணர்ந்து அதன்படி வீடுகளை அமைத்தால்,
Continue reading →

கருவளையம் நீக்க

பெண்களின் கண்களை மான் விழியாள், மீன் விழியாள், கருவிழியாள், வில்லைப் போன்ற புருவங்களைக் கொண்ட   வேல் விழியாள் என கவிஞர்கள் எத்தனை உவமைகளோடு கொண்டாடுகிறார்கள்! நமது முகத்தை நாம் எவ்வளவுதான்   பளிச்சென மின்னும்படியும், புத்துணர்வோடும், சந்தோஷமானதாகவும் காட்டிக் கொண்டாலும், நம்மைப் பார்ப்பவர்கள்,   நம் கண்களைக் கொண்டே நம்மை எடைபோட்டு விடுவார்கள். நமது உடல்நிலையையும், மனநிலையையும்   வெளிச்சமிட்டு காட்டும் சக்தி கண்களுக்கு மட்டுமே உள்ளது. Continue reading →

அரசு முத்திரையை யார்… யார்… எந்த வண்ணத்தில் பயன்படுத்தலாம்?

அரசியலமைப்பு சட்டப்படி இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏற்கப்பட்டுள்ளது. 1963ல் நாடாளுமன்றத்தில் பண்டிதநேரு இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடரும் என்று உறுதியளித்தார். எனினும் 1965முதல் இந்தியும், ஆங்கிலமும் சேர்ந்தே வழக்கில் உள்ளன. அரசியல்சட்டம் தமிழ், மலையாளம், உருது, கொங்கனி உள்ளிட்ட 22 மொழிகளை தேசியமொழியாக ஏற்றுள்ளது.

தேசியச் சின்னம்: Continue reading →

அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை – காரணம் என்ன? – கண்ணீர் துடைப்பது எப்படி?

டக்கும்போது, படுக்கும்போது, சாப்பிடும்போது… எப்போதும் கையில் மொபைல் திரை ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. வயிற்றுக்கு உகந்ததா என்பதைப் பார்த்த காலம்போய், நாக்குக்கு ருசியாக இருக்குமா என்று பார்த்துக் கண்டதையெல்லாம் சாப்பிடப் பழகிவிட்டோம். பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், மிகப்பெரும் அழுத்தம் மிகுந்ததாகப் பணிச்சூழல் மாறிவிட்டது. நவீன வளர்ச்சி, புதியதொரு வாழ்க்கையை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நன்மைகள் நிறைய. ஆனால் இந்த வாழ்க்கைமுறை உடல் ரீதியாக, மனரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம். முக்கியமானது, மலட்டுத்தன்மை. குறிப்பாக, ஆண் மலட்டுத்தன்மை. உலக அளவில் சுமார் 30 சதவிகிதம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Continue reading →