Advertisements

Daily Archives: ஜூலை 1st, 2018

அழகான வழு வழு கால்கள்… என்னென்ன டேக் கேர் பண்ணணும்!

கால்களுக்கும் சில பராமரிப்புகளைச் செய்தால் மட்டுமே, அவை பிசுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும். சரி, கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிப்பதற்கு என்னென்ன கேர் எடுக்க வேண்டும்? டிப்ஸ்

Continue reading →

Advertisements

தூக்க பயம்

போதுமான அளவு முழுமையான தூக்கமே மனிதனைச் சுறுசுறுப்பாக வைக்கும். உழைத்துக் களைத்த மனிதன் இரவுத் தூக்கத்தில் மட்டுமே நிம்மதி அடைகிறான். உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை தூக்கம். ஆனால் தூங்குவதற்குச் சிலர் பயப்படுகிறார்கள்; இந்த அதீத பயத்துக்குதான் சோம்னிபோபியா (Somniphobia) என்று பெயர். அதாவது தூக்கத்தின்போது என்ன நடக்கும் என்ற பயம். லத்தீன் மொழியில் Somnus என்றால் தூக்கம்; Phobia என்றால் பயம்.

Continue reading →

தும்மினால் தொற்றுமா?

திடீரெனத் தும்மல் வரும். அலர்ஜியா, ஜலதோஷமா என்று காரணம் தெரியாமலேயே மாத்திரையை விழுங்குவீர்கள். அதற்கு முன் இரண்டுக்குமான வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். சளி, ஜலதோஷம் என்பது ஒரு வகைத் தொற்றால் ஏற்படுவது.  ஒரு சின்னக் கைகுலுக்கலிலோ, தும்மலிலோகூட அது  அடுத்தவருக்குப் பரவிவிடும். அது வெறும்  ஜலதோஷமாக இருந்தால் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக ஒரு வாரத்தில் காணாமல் போய்விடும். ஆனால், அலர்ஜி என்பது முற்றிலும் வேறு. இது பரவாது. தூசு, சிறு துகள்கள் என ஏதாவது மூக்கின் துவாரத்தின் வழியே செல்லும்போது அதை ஆபத்து என நம் எதிர்ப்பு சக்தி ஒதுக்கிவிடும்.  அதனால் அலர்ஜி ஏற்படும். காரணம் எதுவானாலும் சுயமருத்துவம் செய்யாதீர்கள்.

Continue reading →

போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்’ இது வேற மாதிரி!

பொதுவாக, பிரசவத்துக்குப் பிறகு 40 சதவிகிதப் பெண்களுக்கு ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக தைராய்டு வீக்கம் (Thyroid Inflammation) ஏற்படும். இப்படிப்பட்ட பெண்களுக்கு ‘போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்’ (Postpartum Thyroditis) ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் முழுநேரப் பொறுப்பில், இந்தப்  பிரச்னையின் அறிகுறிகளைப்  பிரசவித்த தாய்மார்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். ஓய்வில்லாமல் இருப்பதால் ஏற்படும் சாதாரணச் சோர்வு மற்றும் உடல்  உபாதை என்றே அவற்றை நினைத்துக்கொள்கிறார்கள்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த நாளமில்லாச் சுரப்பி சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால். போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ் குறித்தும், அதற்கான தீர்வுகள் பற்றியும் அவர் விளக்குகிறார்.

ஏன் ஏற்படுகிறது போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்?

Continue reading →