Daily Archives: ஜூலை 5th, 2018

ராங் கால் – நக்கீரன் 04.07.2018

ராங் கால் – நக்கீரன் 04.07.2018

Continue reading →

வெள்ளரிக்காயை ஏன் தோல் சீவி சாப்பிடக் கூடாது?… அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்?…

வெள்ளரிக்காய் சத்துமிக்கது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அநேகர் வெள்ளரிக்காயை தோலை சீவி விட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். வெள்ளரிக்காய், தோட்டத்திலிருந்து பலருடைய கை பட்டு, பல இடங்களை தாண்டி, மார்க்கெட்டுக்கு வந்து சேர்கிறது. health அதை அப்படியே சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்குமா? என்ற கேள்வி சரியானதுதான்! வெறுமனே கழுவி விட்டு சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல; ஆனால், அதற்காக தோலை சீவி விட்டு வெள்ளரியை சாப்பிடுவதால் உடலில் சேர வேண்டிய முக்கியமான சத்துகளை இழந்து விடுகிறோம்.

நார்ச்சத்து

Continue reading →

உங்க இதயம் பலவீனமா இருக்கான்னு கண்டுபிடிக்கும் எட்டு அறிகுறிகள் இதுதான்… டெஸ்ட் பண்ணி பாருங்க…

நமது நவீன அவசரமயமான வாழ்க்கையினால் நமது உடல் நலம் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்று தான் என்றாலும் நமது இதயத்தின் ஆரோக்கியமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. அதனால் இந்த 8 அறிகுறிகள் ஏற்படும் போது நாம் கொஞ்சம் உஷார் ஆகிவிடுவது நல்லது. health இதய கோளாறால் பலர் உயிரை விடுவது இந்த நவீன சமூகத்தின் அவலம். அமெரிக்காவில் மட்டுமே 6,10,000 மக்கள் அளவுக்கு அதிகமாக மயோ மற்றும் சீஸ் சாப்பிடுவதால் இதய கோளாறு ஏற்பட்டு இறக்கின்றனர். இதற்கு இவர்களின் நவீன வாழ்க்கைமுறையும், உடல் நலத்தில் அக்கறையின்மையும் காரணமாகிறது.

காரணங்கள்

Continue reading →

சிறந்த கருத்தடை எது?

ஒரு குடும்பத்துக்குக் குழந்தையின் தேவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு குழந்தை தடுப்பும் முக்கியம். இல்லாவிட்டால், ஒவ்வொரு குடும்பமும் குசேலர் குடும்பத்தை மிஞ்சும்படி ஆகிவிடும். அப்போது நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும். இதற்காகவே உருவானவைதான் கருத்தடை முறைகள்.

இரண்டு வகை கருத்தடைகள்

Continue reading →

கண் பார்வையை பறிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை நோயினால் கண் பார்வையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த நோயாளிகளுக்குக் கண்களில் உள்ள ரத்த நாளங்கள், நரம்புகள், விழித்திரை, லென்ஸ், பாப்பா, ஒரு வகை நீர் இவையாவும் பாதிக்கப்படுகின்றன. ரத்த நாளங்கள் அடைப்பட்டுப் போவதாலும் ரத்தம் கசிவதாலும் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வை குறைகிறது. இது ஒரு சிலர்க்கு சிறிது சிறிதாக ஏற்படுகிறது. சிலர்க்கு பார்வை  போய்விடுகிறது. ரத்த நாளங்கள் மெலிந்தும், வீங்கியும் காணப்பட்டால்

Continue reading →

ஹஷிஷ் ஆயில்… போதை ஸ்டாம்ப்… – புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்!

விதவிதமான போதைகளைத் தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கஞ்சா, அபின், ஹெராயின், போதை ஊசி, பாம்புக் கடி, மயக்க ஊசி என எத்தனையோ போதைகளைப் பார்த்த பின்பும், அடுத்து என்ன என்று ஓடிக்கொண்டே இருக்கிறது உடல்போதை உலகம். இந்தக் கூட்டத்தை வைத்துச் சம்பாதிக்கிறது பணபோதை உலகம்.

Continue reading →