Advertisements

Daily Archives: ஜூலை 6th, 2018

சர்வதேச முத்த தினம்..! முத்தத்தில் இத்தனை வகையா..?! யாருக்கு எங்கு முத்தம் கொடுக்க வேண்டும்.?

அன்பை வெளிப்படுத்த மிகவும் பெரிய ஆயுதமாக கருதப்படுவது வழக்கம். அந்த அவகையில் இன்று உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இன்றைய தினம் முத்தம் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

ஒருவருக்கு இன்னொருத்தர் மீது அன்பு பாசம் இருக்கும் தருவாயில், அவர்களை எந்த அளவிற்கு நாம் விரும்புகிறோம் என்பதை உணர வைக்கும் ஒரு ஆயுதம் தான் முத்தம்
Continue reading →

Advertisements

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க பச்சை மிளகாய் உதவும் – நம்ப முடியலையா? அட நம்புங்க!

பச்சை மிளகாயில்  இருக்கும் மருத்துவ குணங்கள்…

** நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பச்சை மிளகாயில் விட்டமின் சி அதிகம். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும். அதே போல, நோய்த் தொற்று ஏற்ப்பட்டாலும் அதனை பரவாமல் காத்திடும்.
Continue reading →

சிறுநீரக கல் உண்டாக இதெல்லாம்தான் காரணம் – இதை சரியாக செய்தாலே அதனை தவிர்க்கலாம்…

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகல் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள்.
Continue reading →

இந்த 8 உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் உங்களது உடல் எப்பவும் ஆரோக்கியமாக இருக்கும்…

இந்த 8 உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் உங்களது உடல் எப்பவும் ஆரோக்கியமாக இருக்கும்.

1. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
Continue reading →