Advertisements

Daily Archives: ஜூலை 7th, 2018

முட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்!

திடீர் மழைக்குப் பிறகு வெயில் கொளுத்திய காலை நேரத்தில் கழுகார் சரேலென உள்ளே நுழைந்தார். ‘‘வருமானவரித் துறை ரெய்டின் அனல் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா என மூன்று மாநிலங்களில் பரவியிருக்கிறது’’ என்றார்.
‘‘விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றபடி ஜூஸ் டம்ளரை அவர் பக்கமாகத் தள்ளிவைத்தோம்.

Continue reading →

Advertisements

குதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..!

குதிக்கால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாது. சில சமயங்களில் கடினமாக தளங்களில் அவர்களால் நடக்கவும் முடியாது. இதை சரி செய்ய  ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.
Continue reading →

வீட்டில் செல்வம் பெருக, என்ன செய்யலாம்… என்ன செய்யக் கூடாது!

கையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றன. வருமானத்தை விட செலவுகள்தான் அதிகம் இருக்கிறது. வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம்.
Continue reading →

உடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு

உடல் துர்நாற்ற பிரச்னைக்கு தீர்வு காண சிறந்த வழியை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக நம்புகின்றனர் நிபுணர்கள்.

தோலில் உள்ள பாக்டீரியா அக்கிளில் இருந்துகொண்டு எப்படி துர்நாற்றத்தை உருவாக்குகிறது என்பது தெரிந்துவிட்டாலே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடித்துவிடலாம் என்கின்றனர் அவர்கள்.
Continue reading →