Advertisements

Daily Archives: ஜூலை 13th, 2018

உடம்புல அடிக்கடி அரிக்குதா?… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்?

ஸ்கின் ஆஸ்த்மா என்பது ஒரு அழற்சி தோல் நோய். இதனால் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. மேலும் இது சருமத்தில் தோல் அரிப்பு, ராஷஸ், வறண்ட ஸ்கின்,மற்றும் தடித்த திட்டுகள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றது.

அறிகுறிகள்

இட்ச்சி ஸ்கின் தான் இந்த ஸ்கின் ஆஸ்துமாவின் முக்கிய
Continue reading →

Advertisements

இந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…

பழங்களில் நமது சீரண சக்திக்கு சிறந்த பழம் என்றால் அது பப்பாளி பழம் தான். இந்த பப்பாளி பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வரும் போது நமது சீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் எந்த பிணியும் நம்மை அண்டாது. அதுமட்டுமல்ல பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.

பயன்கள்

Continue reading →

காலையில் ரத்தச் சர்க்கரை உயருதா?

இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டாலும்கூட சர்க்கரை நோயாளிகள் சிலருக்குக் காலையில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும். இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் உடலின் பல்வேறு உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. காலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது ஏன்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? அதைச் சரிசெய்ய முடியுமா? விளக்குகிறார் சர்க்கரைநோய் மருத்துவர் தேவராஜன்.

“நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் குளூகோஸில் இருந்துதான் பெரும்பாலும் கிடைக்கிறது. இரவில் நமக்கு நிறைய சக்தி தேவைப்படாது என்றாலும், உடலிலிருக்கும் செல்கள், மூளை போன்றவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்க உடல் தொடர்ந்து குளுகோஸைத் தயாரித்துக்கொண்டே இருக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகளின் உடல்,  தேவையானஅளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது என்பதால், ரத்தத்திலிருக்கும் சர்க்கரை, செல்களைச் சென்றடையாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும்.

Continue reading →

நாப்கின் அலர்ட்!

ஆடைகள் மற்றும் அழகுசாதனப் பொருள்களை ஆர்வத்துடன் விசாரித்து வாங்கும் பெண்கள்,  நாப்கின் வாங்கும்போது போதிய அக்கறை செலுத்துவதில்லை. அழகுப் பராமரிப்பு பற்றிப் பேசும் அளவுக்கு, மாதவிடாய் பற்றிய விழிப்பு உணர்வுத் தகவல்களைக்

Continue reading →