Advertisements

Daily Archives: ஜூலை 19th, 2018

குற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்

ஏதேனும் இனிப்பு சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற திடீர் உந்துதல் நமக்கு எந்த நேரத்திலும் வரலாம். அப்படியே அந்த உந்துதலின் பின்னால் சென்றுவிட்டால், அது குறித்து அதிக குற்றவுணர்ச்சி உங்களை வருத்தும். உங்கள் உடல்நலத்தை (அல்லது உங்கள் மனநிலையை) அழித்துக்கொள்வதற்குப் பதிலாக, உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில நல்ல வழிகளை இந்தக் கட்டுரை காண்பிக்கிறது.

பேரிட்சை (Dates)
Continue reading →

Advertisements

பால் உங்களுக்கு அழற்சியா?… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க

பால் ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான உணவாகும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிக்கச் சொல்லுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் இந்த பால் அழற்சியை ஏற்படுத்தவும் செய்கிறது. சிலருக்கு பால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் நம் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் பாலிருந்து தான் கிடைக்கிறது.
Continue reading →

வேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..?

வேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..?

பொதுவாகவே ஆத்திரத்தை கூட அடக்கி விடலாம் ஆனால் மூத்திரத்தை அடக்கி வைக்க முடியாது என்பார்கள்.
Continue reading →