Advertisements

Daily Archives: ஜூலை 21st, 2018

வழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா..? அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..!

எவ்ளோதான் எண்ணெய் தேய்ச்சாலும் இந்த முடி மட்டும் வளரவே மாட்டுதே..’ அப்படினு வருத்தமா..? இல்ல என்னதான் ஷாம்பூ போட்டாலும் தலைமுடி கொட்டிக்கிட்டே இருக்கேனு மன உளைச்சலா..? இப்படி பல மன கசப்புகள் நம்மக்குள் அன்றாடம் இருக்கத்தான் செய்கிறது. இதுக்கெல்லாம் தீர்வே இல்லையானு கேட்குறீங்களா..?
Continue reading →

Advertisements

இ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்? எப்படிப் பெறுவது?

ஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள், ஆதார் எண்ணோடு மொபைல் எண்ணையும் இணைத்துள்ளவர்கள் வருமானவரித் துறையின் இணையதளம் மூலமாக எலக்ட்ரானிக் பான் அட்டை (e-PAN) பெறலாம்.
Continue reading →

ஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை

வலி நிவாரணி

வெற்றிலை அனைத்து வலிகளுக்கும் நிவாரணி ஆகும். வெட்டுக்கள், சிராய்ப்புகள், வீக்கம் என அனைத்திற்கும் வெற்றிலையை பயன்படுத்தலாம். வெளிப்புற காயங்களுக்கு

வெற்றிலையை அரைத்து பசையாக்கி காயங்களின் மேல் தடவலாம், உட்புற வலிகளுக்கு வெற்றிலையை மென்றோ அல்லது சாராகவோ குடிக்கலாம். இதன்மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
Continue reading →