Advertisements

Daily Archives: ஜூலை 22nd, 2018

ஏதாவது பண்ணணும் பாஸ்…

ஒவ்வொருவரின் வெற்றி, அவரவர் லட்சியத்தை அடைவதைப் பொறுத்தே அமைகிறது. அந்த வகையில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட லட்சியத்தை அடையும் எவருமே வெற்றியாளர்தான். வெற்றியாளர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்கள் அறியாத, ஆனால், ஒவ்வொரு வெற்றியாளனுக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும்.
அது அவனுடைய உழைப்பு, இழந்த மகிழ்ச்சி, பட்டினியான நாட்கள், தூங்காத இரவுகள்…இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சரி ஒரு வெற்றியாளனுக்குத் தேவை அறிவாற்றலா? ஆளுமையா?

Continue reading →

Advertisements