Daily Archives: ஜூலை 28th, 2018

அறிவாலயத்தை ஆக்கிரமித்த ஆக்டோபஸ்கள்! – களம் இறங்கிய ஸ்டாலின்

ட்சியில் தி.மு.க இருந்தாலும் இல்லா விட்டாலும், அண்ணா அறிவாலயம் எப்போதும் பரபரப்பாகவே செயல்படும். ஆனால், இப்போது அங்கு ஓர் அமைதி நிலவுகிறது. செயல்தலைவர் ஸ்டாலின் சுழற்றிய சாட்டைதான், இந்த ஒட்டுமொத்த மாற்றத்துக்கும் காரணம்’’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.
தி.மு.க-வின் எந்த நிகழ்வாக இருந்தாலும் அது அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவது தான் வழக்கம். ஆனால், தென்மண்டல மாவட்டச் செயலாளர்கள்

Continue reading →

உருகும் உணர்வு நிமிடங்கள்!

ள்ளிரவில் கழுகாரிடமிருந்து போன். ‘‘கோபாலபுரத்தில் இருக்கிறேன்’’ என்றார் சுருக்கமாக. பின்னணியில் சைரன் ஓசைகள் ஒலித்து, நிலவரத்தை உணர்த்தின.
‘‘சொல்லுங்கள்’’ என்றோம்.
‘‘ஜூலை 26-ம் தேதி கோபாலபுரமே தி.மு.க தொண்டர்களின் உணர்வுக்குவியலில் தத்தளித்தது. ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு கூடிக்கொண்டிருந்தது. கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக எழும் வதந்திகளை மறக்கடிக்கச் செய்வதற்காக ஸ்டாலின் ஒரு விஷயத்தைச் செய்தார். 1969 ஜூலை 27-ம் தேதி

Continue reading →

காரில் ஏறியதும் ஏசி போட்டால்” இப்படியெல்லாம் நோய் வருமா..?

காரில் ஏறியதும் AC போடாதீர்கள் ஏன்?

காருக்குள் ஏறிய உடன் ஏசியை பயன்படுத்தும் நபரா நீங்கள்..? இது உங்களுக்கான  பதிவு…

நாம் எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால், அதுவும் காரில் செல்லும்
Continue reading →

பாதங்களை பராமரிப்பதிலும் கவனம் செலுத்துங்கள்!

அமெரிக்காவின் American Podiatric Association ஆய்வறிக்கையில், மனிதனுக்கு ஏற்படும் தொற்றுநோய்கள் முதல் உயிர்கொல்லி நோய் வரை அனைத்து நோய்களும் பாதத்திலிருந்துதான் ஆரம்பிப்பதாகவும், காலில் சோர்வு இருந்தாலே ஒருவர் மன அழுத்த நோயில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மனதுக்கும் பாதத்துக்கும் தொடர்பு உண்டு என்பதையும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படி நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு தொடர்புடைய பாதத்தை நாமோ அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.

Continue reading →

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்… இரு மடங்காக உயர்த்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் தொகை!

டந்த 1.4.2014 அன்று துவங்கி 30.6.2018 உடன் முடிவடைந்துவிட்டது தமிழக அரசு ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கான ‘புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் – 2014.’ இதற்குப் பதிலாக, கடந்த 1.7.2018 முதல் 30.6.2022 வரைக்குமான நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு புதுப்பலன்களைக் கொண்டு வந்துள்ளது ‘புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் – 2018.’

இந்தத் திட்டத்தின் பயன்கள்

Continue reading →

கனவுக்கும் வாசமுண்டு

மனிதன் தன் வாழ்வின் மூன்றில் ஒரு பகுதி நேரத்தைத் தூக்கத்தில் கழிக்கிறான்.

Continue reading →