Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 1st, 2018

பன்னீர் VS பழனிசாமி… பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ்

காவேரி மருத்துவமனையில் இருக்கிறேன்’ என்ற கழுகார், வாட்ஸ் அப் மூலம் சில செய்திகளை அனுப்பியிருந்தார்…
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு மத்திய அரசின் உளவுப் பிரிவான ஐ.பி., தமிழக சூழ்நிலைகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பல ஐ.பி அதிகாரிகள் உள்ள நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான ரிப்போர்ட்களை அனுப்புவதற்காக எஸ்.பி லெவலில் உள்ள அதிகாரி ஒருவரை சிறப்பு அலுவலராக நியமித்துள்ளனர். அந்த சிறப்பு அதிகாரி, ‘ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், தி.மு.க தொண்டர்கள் தரப்பிலிருந்து பெரிய அளவில் சச்சரவுகள் வராது’ என ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார் அவர். 

Continue reading →

Advertisements

கிளியோபாட்ராவின் 8 ரகசிய அழகு குறிப்புகள் வேண்டுமா..? இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முக்காலத்திலும் பெண்களின் அழகிற்கு ஒரு இலக்கணமாக திகழ்பவர் கிளியோபாட்ராவே. அவரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது என்றே கவிஞர்கள் சொல்வார்கள். “அழகின் ராணி” என்றே பலராலும் அழைக்கப்பட்டவர் இவர். முகம் மட்டும் இவரின் அழகை குறிப்பது இல்லை.
Continue reading →

இளநீர் வழுக்கா பிடிக்குமா உங்களுக்கு? ஆனா அதை சாப்பிடலாமா? கூடாதானு தெரியுமா?

தேங்காயின் நன்மைகள்

தேங்காயை உணவில் சேர்த்து வருவதால் இதயம், சருமம், மூளை மற்றும் வயிறு இவைகள் ஆரோக்கியமாக இருக்கும். இதய ஆரோக்கியம், நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுதல், வயதாகுவதை தடுத்தல், சரும ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் அல்சர்,
Continue reading →

ரஜினியும் நானும் கூட்டணி வைத்தால் எங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது; கமல் பேட்டி

தமிழ்த்திரையுலகில் மாபெரும் நட்சத்திரங்களாகவும் வெற்றி நாயகர்களாகவும் இன்றளவும் நிலைத்திருப்பவர்கள் கமலும் ரஜினியும். இந்த இருவரும் இணைந்து ஒரு படம் மீண்டும் நடிக்க மாட்டார்களா? என்ற ஏக்கம் தமிழ் ரசிகர் மத்தியில் சில காலம் வரை இருந்தது. ஆனால் தற்போது இந்த ஏக்கம் வேறுவிதமாக மாறி இருக்கிறது.
Continue reading →