Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 2nd, 2018

இப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா?… இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்…

முகம் மனதின் கண்ணாடி, மற்றும் கண்கள் பேசமலேயே இதய இரகசியங்களை சொல்லும். – செயிண்ட் ஜெரோம். முகம் மனதின் படம், கண்கள் அதன் மொழிபெயர்ப்பாளர் – மார்கஸ் டூலியஸ் சிசரோ
Continue reading →

Advertisements

ஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா?

மீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பெயின்ட்டுகள், வார்னிஷ்கள் உள்பட 88 பொருள்களின் ஜி.எஸ்.டி வரியானது குறைக்கப் பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு ஜூலை 27 முதலே நடைமுறைக்கு வருகிறது. 

18 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டவை

Continue reading →

உடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்!

உடலில் தேவையற்ற, அதிகப்படியான காற்று சேரும் பொழுது, உடல் உறுப்புகள் தங்கள் செயல்பாடுகளை சீர் பிறழாது செய்ய, அதிகமான காற்றை வெளியேற்ற வேண்டி இருக்கிறது. அதற்கு வயிற்றில் சேர்ந்துள்ள அதிகப்படியான காற்றினை ஏப்பம் மற்றும்
Continue reading →

நாடி ஜோதிடம் எப்படி பலிக்கிறது?… அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மர்மம் என்னன்னு தெரியுமா?

நாடி ஜோதிடம் பற்றி

• மனிதனின் விதியை வெளிப்படுத்துகிறது, அவரது கடந்த காலம், எதிர்காலம் மற்றும் எதிர்காலம், செம்மை உணர்வைப் பயன்படுத்தி, ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய விரிவான விவரங்கள் பனை இலைகளில்
Continue reading →

நம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்!’ – ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி

ஆடி மாதம் முடிந்த பிறகு கட்சி தொடர்பான விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுக்க இருக்கிறார் ரஜினி. அப்போது, அமைப்புரீதியாக சைதை துரைசாமி, அழகிரி போன்றவர்களின் பங்களிப்பு தனக்கு வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலனை விசாரிக்கச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், அழகிரியுடன் விவாதித்தது தி.மு.க வட்டாரத்தை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. ‘அழகிரியுடன் சில விஷயங்களை மனம்விட்டுப் பேசினார் ரஜினி. அரசியல் பிரவேசம் தொடர்பாகவும் சில நிமிடங்கள் விவாதித்தனர்’ என்கின்றனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.

Continue reading →