Daily Archives: ஓகஸ்ட் 7th, 2018

சுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்

ஆண்களா? பெண்களா?

ஆண்கள், பெண்கள் இருவருமே சுயஇன்பம் காண்கிறார்கள். ஆனால் யார் அதிகம் இதனை செய்கிறார்கள்?. சமீபத்தில் நடத்திய ஆய்வில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் சுயஇன்பம் காண்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் சூழல், அவர்களின் பழக்கவழக்கங்கள் போன்றவை அவர்களை பெண்களை விட அதிகளவு சுயஇன்பம் காண தூண்டுகிறது.
Continue reading →

இந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்

ஆளி விதைகள்

ஆளி விதையில் அதிகளவு பைபர் மற்றும் புரோட்டின் உள்ளது, அதேசமயம் குறைந்தளவு கலோரிகள் உள்ள இது எளிதில் செரிமானம் அடையக்கூடியது. ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ள இது உடலில் இன்சுலின் அளவை சீராக
Continue reading →

பாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா? பொய்யா? 

இன்றையை காலக்கட்டத்தில் வெறும் ஒரு கிளிக்கில் செய்திகளை படிக்க முடியும் என்பதால், வதந்திகளும் பொய்யான செய்திகளும் திரும்ப திரும்ப சுற்று வருவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகமாக உள்ளன.
Continue reading →

கழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா?..

கழுதைப் பால்

கழுதைப் பால் (ஆஸ் மில்க் அல்லது ஜெனி மில்க்) வீட்டில் வளர்க்கப்படும் கழுதைகளிலிருந்து பெறப்படுகிறது. பிரபலமான பண்டைய எகிப்திய ராணி கிளியோபட்ரா காலத்தில் இருந்து இந்த பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர் தன்னுடைய அழகை பேண கழுதைப் பாலில் குளித்து வந்தார் என்று கதைகள் கூறப்படுகிறது. அன்னையிலிருந்து இன்றை வரை கழுதைப் பால் காஸ்மெட்டிக் பொருட்களிலும் பயன்படுகிறது.
Continue reading →