Advertisements

சுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்

ஆண்களா? பெண்களா?

ஆண்கள், பெண்கள் இருவருமே சுயஇன்பம் காண்கிறார்கள். ஆனால் யார் அதிகம் இதனை செய்கிறார்கள்?. சமீபத்தில் நடத்திய ஆய்வில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் சுயஇன்பம் காண்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் சூழல், அவர்களின் பழக்கவழக்கங்கள் போன்றவை அவர்களை பெண்களை விட அதிகளவு சுயஇன்பம் காண தூண்டுகிறது.

டெஸ்டோஸ்டிரோன்

டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியின்அளவு சாதரணமாக இருப்பவர்களை காட்டிலும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பின் அளவு அதிகமாக இருப்பவர்கள் அதிகளவு சுயஇன்பம் காண்பதில் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இது பெண்களுக்கும் மட்டும்தான் ஆண்களை பொறுத்தவரையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அவர்களின் சுயஇன்பம் காணும் ஆசையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இதன்மூலம் சுயஇன்பம் காண தூண்டப்படும் காரணம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாறுபடுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

வயது

வயதானவர்கள் சுயஇன்பம் காணமாட்டார்கள் என்ற கருது உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்து வயதினரும் சுயஇன்பம் காண்பார்கள். ஆனால் ஒப்பிடுகையில் இளைஞர்கள் அதிகம் சுயஇன்பம் காண்கிறார்கள், ஆனால் இளைஞர்கள் மட்டும்தான் சுயஇன்பம் காண்கிறார்களா என்றால் அதற்கு பதில் இல்லை என்பதுதான். 80 சதவீத ஆண்கள் தங்களின் பதினாறாவது வயதில் இருந்து சுயஇன்பம் காண்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

திருமணமானவர்கள்

சுயஇன்பம் காண்பது தொடர்பான ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் யாதெனில் திருமணம் ஆனவர்கள் கூட சுயஇன்பம் காண்பதாக தெரிவித்துள்ளனர். உடலுறவில் ஈடுபட்டாலும் சுயஇன்பம் காண்பதை தங்களால் நிறுத்த இயலவில்லை என ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறுகிறார்கள்.

வைபரேட்டர்

வைபரேட்டர் பெண்களால் சுயஇன்பம் காண்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மேலும் அவர்கள் இதை நீண்ட நேரம் உபயோகிக்கிறார்கள். முக்கியமான வீட்டு உபயோகப்பொருட்களில் இது 5வது இடத்தில் உள்ளது. தையல் இயந்திரம், மின்விசிறி, சுடுநீர் தயாரிப்பது மற்றும் அயர்ன் பாக்ஸ் இவற்றிற்கு பிறகு அதிகம் பயன்படுத்தப்படுவது இதுதான்.

ஆபாசப்படங்கள்

ஆபாசப்படங்கள் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காண்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் என சில ஆண்டுகளாக பரவலாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் ஆய்வுகளின் முடிவில் ஆபாசப்படங்கள் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் காண்பது ஆண்களின் ஆண்மையை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆபாசப்படம் பார்ப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எப்போது சுயஇன்பம் காண்பார்கள்?

எப்போதெல்லாம் சுயஇன்பம் காண தோன்றுவதாக உணருகிறீர்கள், உங்கள் கண்களுக்கு கவர்ச்சியாவோ அல்லது உங்கள் எண்ணத்தை தூண்டக்கூடிய ஒன்றோ உங்கள் கண்ணில் படும்போதுதான் சுயஇன்பம் காணும் எண்ணம் தோன்றுவதாக நினைக்கிறீர்கள். இவ்வாறு எழும் பாலியல் கிளர்ச்சி உங்களை எதுவேண்டுமானாலும் செய்ய தூண்டலாம். இந்த அசாதாரண பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளது.

சுயஇன்பம் நல்லதா? கெட்டதா?

அறிவியல்ரீதியாக கூறவேண்டுமென்றால் சுயஇன்பம் காண்பது நிச்சயம் நல்லதுதான். ஆண்களிடையே சுயஇன்பம் காணும்போது ஏற்படும் உச்சநிலை அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் ” அளவிற்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ” என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பிட்ட அளவில் இருக்கும்வரை மட்டுமே சுயஇன்பம் காணுதல் நல்லதாகும், அந்த அளவு மீறும்போது அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

புரோஸ்ட்ரேட்

சுயஇன்பம் காண்பதில் ஆண்களுக்கு இருக்கும் முக்கியமான நன்மை புரோஸ்ட்ரேட் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு. ஆம் சீரான இடைவெளியில் சுயஇன்பம் காண்பது ஆண்களுக்கு புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பக்கவிளைவுகள்

சுயஇன்பம் காணுவது நல்லதாக இருந்தாலும் அதனை அளவுக்கதிகமாக செய்யும்போது அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சுயஇன்பம் காண்பது ஆண்மையை பாதிக்காவிட்டாலும் நரம்புத்தளர்ச்சி, நியாபக மறதி, எடை குறைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: