Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 11th, 2018

தேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? முதலீடு எப்படிச் செய்வது?

உலக மக்களின் சராசரி வாழ்நாள் தற்போது 65 ஆண்டுகளாக உள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்களின் சராசரி வாழ்நாள் 75 ஆண்டுகளாக உயரும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகைப் பிரிவு கூறுகிறது. சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றின் வளர்ச்சியால் இந்தியர்களின் சராசரி வாழ்நாளும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இந்தியர்களின் ஓய்வு வயதுக்குப் பிந்தைய வாழ்நாட்கள் அதிகரித்துள்ளன.
Continue reading →

Advertisements

காதலிப்பவரா நீங்கள்? காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்!

வளர்ந்துவரும் நாகரிக உலகில் ஆண்கள் பெண்கள் தங்களுக்குள் சகஜமாக பழகிவருகின்றனர். பின்னாட்களில் இது காதலாகவும் மாறுகிறது. எவளவு விரைவில் காதலர்களாகிறார்களோ அதைவிட விரைவில் பிரிந்தும் விடுகின்றனர். அதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. அவை என்னவென்று பாப்போம்.
Continue reading →

30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..! அண்மை ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு…!

புற்றுநோய் வகைகள் :-

30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் முக்கியமான புற்றுநோய்களின் வகைகள்.

1. மார்பக புற்றுநோய்

2. விரைப்பை புற்றுநோய்

3. தைராய்டு புற்றுநோய்

4. மெலனோமா

5. எலும்பு புற்றுநோய்
Continue reading →