Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 14th, 2018

பழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்

எடை குறைக்கலாம்

ஜூஸ் டயட் பின்பற்றுவதால் நன்றாக எடை குறைக்க முடியும். நீங்கள் ஏற்கனவே ஒல்லியாக இருந்தால் இது ஆபத்தாக மாறிவிடும். எடை குறைப்பதற்காக மட்டும் நீங்கள் ஜூஸ் டயட் மேற்கொண்டால் உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி. நீங்கள் திரவ உணவு மட்டுமே உண்டு குறைந்த எடை நீங்கள் திட உணவு பொருட்கள் திரும்ப சாப்பிட ஆரம்பிக்கும் போது ஏறிவிடும். உடலின் மெட்டாபோலிக் அளவில் இது மாற்றங்களை ஏற்படுத்தி விடும். இதனால் உடலுக்கு ஒரு நிலையான எடை கிடைக்காது.

என்ன செய்யலாம்?
Continue reading →

Advertisements

இஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…!

காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். பசி உணர்வுகள் அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும்.
Continue reading →

விந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு?

இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.

Continue reading →

வாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்?

ஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு ஒரு அமைதி மற்றும் நிதானம் கிடைக்கிறது என்பதால் வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு சிறப்பு நிலை அதற்கு உள்ளது. மனித வாழ்க்கையில் செடிகளுக்கும் மரங்களுக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் பல சாஸ்திரங்கள் நம்மிடையே உள்ளன
Continue reading →

முடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

வெல்லம் ஒரு இனிப்பு சுவை கொண்ட உணவுப் பொருள். இதில் பல்வேறு ஊட்டச்சத்துகள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட்கள் அடங்கியுள்ளன. இதனால் வயது முதிர்வை உண்டாக்கும் ப்ரீ ரேடிகல் என்னும் கூறுகளுடன் போராடி வயது முதிர்வை தாமதப்படுத்தும் தன்மை வெல்லத்திற்கு உண்டு.
Continue reading →

குழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் 

குழந்தைகளுக்கு ஒரு தலையணை போன்ற பொருளை டையப்பர் என்ற பெயரில் மாட்டி விடும் சம்பிரதாயம் இந்த காலகட்டத்தில் வாழும் தாய்மார்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது. டையப்பர்
Continue reading →