Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 18th, 2018

திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி

பலம் காட்ட களமிறங்கும் வாரிசுகள்

‘‘இடைத்தேர்தல் முதலில் வருமா, உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருமா?’’ என்று புதிர் போட்டபடி வந்தார் கழுகார்.
‘‘நீரே சொல்லும்!’’ என்றோம்.
‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் ஜெயிப்போம். உள்ளாட்சித் தேர்தலிலும் ஜெயிப்போம்’ என்று சொல்கிறார். டி.டி.வி.தினகரனும் இதையே சொல்கிறார். கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும், திடீரென மறைந்ததாலும் தி.மு.க மட்டும் இன்னும் தேர்தல் பற்றிப் பேசாமல் இருக்கிறது. ஆனால், இடைத்தேர்தல் விஷயத்தில் எல்லோரின் கவனமும் தி.மு.க-மீதுதான் இருக்கிறது.’’

Continue reading →

Advertisements

உடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி!

உடலுறவு கொள்வதில் நீங்கள் புதியவராக இருந்தாலும் அல்லது அனுபவம் படைத்தவராக இருப்பினும், உங்களது துணையுடன் உறவு வைத்துக் கொள்ளும்போது, சில நேரங்களில் ஒருவிதமான
Continue reading →

சாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா? இதுக்கும் சேர்த்துதான்

பெருங்காயம் என்பது என்ன?

பெருங்காயம் என்பது ஃபெருலா அசஃபோடிடா செடியின் வேர்கள் மூலம் பெறப்பட்ட ஓர் ரெசின் ஆகும். வேர்களிலிருந்து வெளிவருகிற சாறு கெட்டியாகி பெருங்காயமாக மாறுகிறது. இது கசப்பான சுவை மற்றும் விரும்பத்தகாத மணம் கொண்டது.

பயன்கள்
Continue reading →

இந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்…!

முகம் என்பது மிக முக்கிய பகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது. ஒருவரின் முக பாவனைகளை வைத்தே அவர் என்ன நினைக்கிறார்… என்பதை கணிக்கும் அளவிற்கு நம் முகத்தின்மீது அதிக கவனம்
Continue reading →

நினைவாற்றலைப் பெற சில இயற்கை மருத்துவம்….!

நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும். 

Continue reading →

கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்?

கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்து சென்று தான் பழக்கம். சிலரைப் பார்த்திருப்போம். அகலமான படியாக இருந்தாலும் அதைக் கஷ்டப்பட்டு தாண்டி தான் செல்வார்கள். இது பற்றி சாஸ்திரங்களும் பெரியவர்களும் என்ன சொல்கிறார்? ஏறிச் செல்வது சரியா தாண்டிச் செல்வது சரியா என்று பார்ப்போம்.
Continue reading →