Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 19th, 2018

35 வயதுக்கு மேல் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்? அனைவரும் படிக்கவேண்டிய பதிவு!

ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.
Continue reading →

Advertisements

பெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்

எடை அதிகரித்தல் என்பது இன்றயை காலகட்டத்தில் ஆண், பெண் இருவருக்குமே இருக்கும் ஒரு பிரச்சினை ஆகும். ஆனால் ஆண்கள் இதில் ஒருவகையில் அதிஷ்டசாலிகள், ஏனெனில் ஆண்களை விட பெண்களின் எடை மிக வேகமாக அதிகரிக்கும். புள்ளிவிவரங்களின்படி ஆண்களை விட பெண்களுக்கு எடை அதிகரிக்கும் வேகம் 37 சதவீதம் அதிகமாக உள்ளது.

இதற்கு காரணம் ஆண், பெண்ணின் உடலமைப்பு மற்றும் அவர்களுக்கிடையே உள்ள ஹார்மோன் வேறுபாடுகள். அதுமட்டுமின்றி வேறுசில காரணங்களும் உள்ளது. பெண்கள் ஏன் ஆண்களை விட வேகமாக எடை கூறுகிறார்கள் என்பதையும் அதை தவிர்க்கும் முறைகளையும் இங்கே பார்க்கலாம்.

லெப்டின்

Continue reading →

குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் சில முக்கிய பழக்க வழக்கங்கள்!

குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறித்த பின் குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் குழந்தைகள் கண்டிப்பாக நூறு சதவிகிதம் பெற்று, பெற்றாரை போலவே மாறுகின்றனர். இந்த காரணத்திற்காக தான் தாய்-தந்தை தான் குழந்தையின் முதல் கதாநாயகன் மற்றும் கதாநாயகி என்று கூறப்படுகிறது.பெற்றோர்கள் நல்லவர்களானால், குழந்தையும் நல்லவர்களாக வளர்வர்; பெற்றோரே கேடு கெட்டவர்களானால், குழந்தையும் அப்படியே வளரும். நீங்கள் பெற்று எடுத்த குழந்தை நல்லவராவதும் கெட்டவராவதும் உங்கள் கையில்! இந்த பதிப்பில் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்கும் முதல் மற்றும் முக்கிய விஷயங்களை குறித்து படித்து அறியலாம்.

Continue reading →