Daily Archives: ஓகஸ்ட் 21st, 2018

விந்தணுவை பற்றி நீங்கள் அறிந்திடாத 11 உண்மைகள்…!

1. ஆண்களின் விந்தணுவை சாப்பிடலாமா..?

அ. ஆம்

ஆ. இல்லை

விடை :- ஆம்

விளக்கம் :-

இது உண்மையிலேயே சற்றே அருவருக்க தக்க விஷயம்தான். ஆண்களின் விந்தணுவை
Continue reading →

ஆடும் பற்களை என்ன செய்வது

நான் சிரிக்கும்போது ஈறுகள் அதிகமாக தெரிகிறது. பற்களின் பாதிக்கு மேல் ஈறுகள் வளர்ந்து உள்ளன. பல் தேய்க்கும் பொழுது ஈறுகளில் ரத்தம் கசிகிறது. சில சமயம் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய ஏதாவது சிகிச்சை முறை உள்ளதா?
பல காரணங்களால் சில சமயம் ஈறுகள் அதிகமாக வளர்கின்றன. அதை சுத்தம் செய்வது கடினம். இதனால் ஈறுகளில் வீக்கம், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. வாய் துர்நாற்றத்திற்கு இது முக்கியமான காரணம். இதனை நவீன சிகிச்சை முறையான ‘லேசர் ஜின்ஜைவெக்டமி’ மூலம் சரி செய்யலாம். இந்த சிகிச்சை முறையில் லேசர் கருவி மூலம் ஈறுகளை சரியான அளவிற்கும், வடிவத்திற்கும் கொண்டுவர முடியும். இந்த சிகிச்சைக்கு ஊசியோ அறுவை சிகிச்சையோ தேவை இல்லை. சற்றும் வலி இருக்காது. இந்த சிகிச்சை முறையால் உங்கள் புன்னகை அழகாக மாறுவதோடு ஈறுகள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Continue reading →

வளைக்கும் மோசடிகள்… தப்புவது எப்படி?

செபி மற்றும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது மக்களை எச்சரித்து வந்தாலும்,  பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதையாக உள்ளது. விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் வங்கிகளைக் குறிவைத்து மொத்தமாகப் பணத்தை வாரிச் சென்றதைப் பார்த்தோம். இந்த வகை மோசடிகளைத் தவிர்க்க நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை.

சீனியர் சிட்டிசன்களை குறி வைத்து…

Continue reading →

ஒரு கதை… உங்கள் குழந்தைகளின் உளவியலை மாற்றும்!

டை, காக்கா, பாட்டி… இந்த மூன்று வார்த்தைகளைப் படித்ததுமே கதை ஒன்று நினைவுக்கு வந்துவிடுகிறது அல்லவா! அதை முதன்முதலில் நமக்குச் சொன்னது யார், எந்த வயதில் கேட்டோம் என்பதெல்லாம் தெரியாது. ஆனால், இப்போதும் அதைத் தூக்கத்திலிருந்து எழுப்பிச் சொல்லச் சொன்னாலும், குழப்பமில்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவோம். கதை என்பது நம் மனதின் ஆழத்தில் பதிந்துவிடுகிறது. கதை மட்டுமா? கிராமத்துக் கடை ஒன்றின் நிலக்காட்சி, ஓர் உணவுப் பொருளைப் பற்றிய அறிமுகம், `ஓர் இடத்தில் ஏமாற்றிப் பறிக்கப்படும் பொருள், இன்னோர் இடத்தில் பறிபோகும்’ எனும் நீதி எனப் பலவும் பதிந்திருக்கும்தானே! ஆக, கதை என்பது வெறும் கதை மட்டுமல்ல!

Continue reading →

மொபைல் போதை மீள்வது எப்படி?

ம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பெரியவர்கள், சிறுவர்கள் என அவரவர் வயதுக்கு ஏற்ப மொபைல்களைப் பயன்படுத்துகிறார்கள். `அதீதமான மொபைல் பயன்பாட்டால் ஒருவருக்கு உடலளவிலும் மனதளவிலும் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும்’ என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. கண் எரிச்சல், தலைவலி போன்ற

Continue reading →