விந்தணுவை பற்றி நீங்கள் அறிந்திடாத 11 உண்மைகள்…!

1. ஆண்களின் விந்தணுவை சாப்பிடலாமா..?

அ. ஆம்

ஆ. இல்லை

விடை :- ஆம்

விளக்கம் :-

இது உண்மையிலேயே சற்றே அருவருக்க தக்க விஷயம்தான். ஆண்களின் விந்தணுவை

சாப்பிடலாம் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. இதில் அதிகம் புரதம் இருப்பதால் ஒரு பெண் ஆணின் விந்தணுவை சாப்பிடலாம்.

2. விந்தணுவை சாப்பிட்டால் பாதிப்பு உண்டா..?

அ. ஆம்

ஆ. இல்லை

விடை :- இல்லை

விளக்கம் :-

ஒரு பெண்ணிடம் மட்டும் உடலுறவு வைத்து கொள்ளும் ஆணின் விந்தணுவை சாப்பிடுவது எந்த வகையிலும் உடலுக்கு கேடு விளைவிக்காது. ஆனால் பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆணின் விந்தணுவை உண்டால் STD போன்ற பாலியல் தொற்று நோய்கள் வர கூடும். எனவே உங்கள் இணை எத்தகையவர் என்பதை முதலில் கண்டறியவும்.

3. ஒரு டேபிள்ஸ்பூன் விந்தணுவில் எத்தனை கலோரிகள் இருக்கும்.

அ. 10 கலோரிகள்

ஆ. 50 கலோரிகள்

இ. 20 கலோரிகள்

விடை :- 20 கலோரிகள்

விளக்கம் :- மிகவும் வியக்கத்தக்க தகவல்தான் இது. ஒரு டேபிள்ஸ்பூன் விந்தணுவில் கிட்டத்தட்ட 20 கலோரிகள் இருக்குமாம். இதில் சிறிது கொழுப்பு மற்றும் கொலெஸ்ட்ரோல் போன்றவையும் அடங்கும்.

4. விந்தணுவை உட்கொண்டால் என்ன ஆகும்..?

அ. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஆ. மன அழுத்தத்தை குறைக்கும்

இ. புற்றுநோய் உண்டாகும்

விடை :- மன அழுத்தத்தை குறைக்கும்

விளக்கம் :-

பொதுவாக பல பெண்கள் தங்கள் இணையின் விந்தணுவை உட்கொள்ள காரணம் அது அவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதாலேயே. விந்தணுக்கள் மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

5. விந்தணு எத்தனை நாட்கள் உயிர் வாழும்..?

அ. 10 முதல் 20 நாட்கள்

ஆ. 2 முதல் 5 நாட்கள்

இ. 5 முதல் 10 நாட்கள்

விடை :- 2 முதல் 5 நாட்கள்

விளக்கம் :-

ஒரு ஆணின் உடலில் இருந்து விந்தணு ஒரு பெண்ணின் உடலுக்கு சென்றால் அது 2 முதல் 5 நாட்கள் உயிர் வாழுமாம். இது அந்த பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை பொருத்தே கணிக்கப்படுகிறது.

6. விந்தணுவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளதா..?

அ. ஆம்

ஆ. இல்லை

விடை :- ஆம்

விளக்கம் :-

விந்தணுவில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் உள்ளது. அதிக அளவில் புரதச்சத்துக்கள், ஜின்க், கால்சியம், மெக்னீசியம், கார்ப்ஸ் போன்றவை இதில் உள்ளது. மேலும் விந்தணுக்கள் பற்கள் சொத்தை ஆவதை கூட தடுக்கிறதாம்.

மேலை நாட்டு பெண்கள் ஆண்களின் விந்தணுவை உண்ண காரணம் இதில் உள்ள அதிகப்படியான புரதம்தான்.

7. ஆண்களின் விந்தணு சுவை கொண்டதா..?

அ. ஆம்

ஆ. இல்லை

விடை :- ஆம்

விளக்கம் :-

இது சற்றே ஆச்சரியமான உண்மைதான். ஆண்களின் விந்தணு சுவை கொண்டதுதான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு ஆண் எடுத்து கொள்ளும் உணவை பொருத்தே அவரின் விந்தணுவின் சுவை நிர்ணயிக்கப்படுகிறது. பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை ஆண் உண்டால் அது அவரின் விந்தணுவை சுவை கொண்டதாக மாற்றும். இதுவே மது குடித்தல், புகை பிடித்தல் போன்றவற்றை செய்தால் சுவை மோசமானதாக மாறும்.

8. விந்தணுக்கள் வெளியேற்றப்படவில்லை என்றால் அது வீணாகுமா..?

அ. ஆம்

ஆ. இல்லை

விடை :- இல்லை

விளக்கம் :-

ஆண்களின் உடலில் இருந்து விந்தணுக்கள் வெளியேற்றப்படவில்லை என்றால் அது வீணாகாது. அது அவர்களின் உடலிலே மறுபடி உறிஞ்சப்பட்டு மறு சுழற்சி அடையும். எனவே எந்த ஒரு விந்தணுக்களும் வீணாகாதாம்.

9. விந்தணுக்களுக்கு எத்தனை தலை இருக்கும்..?

அ . ஒன்று

ஆ. இரண்டு

இ. மூன்று

விடை :- 2

விளக்கம் :-

பொதுவாக நாம் எண்ணி கொண்டிருப்பது தவறான கூற்றே. ஆண்களின் விந்தணு 2 தலைகளை கொண்டிருக்கும். ஒன்று சிறியதாகவும் மற்றொன்று பெரியதாகவும் இருக்கும். அத்துடன் இதற்கு ஒரு வால் பகுதி மட்டும் இருக்காது. ஒன்றுக்கு மேற்பட்ட வால் இருக்குமாம்.

10. ஒரு ஆண் ஒரு முறையில் எவ்வளவு விந்தணுவை வெளியேற்ற முடியும்..?

அ . ஒன்று டீஸ்பூன்

ஆ. அரை டீஸ்பூன்

இ. மூன்று டீஸ்பூன்

விடை :- அரை டீஸ்பூன்

விளக்கம் :-

ஒரு ஆண் ஒரே முறையில் அரை டீஸ்பூன் விந்தணுவை வெளியேற்ற முடியுமாம். இது நம்பத்தகாத முறையில் இருந்தாலும் இது உண்மையே. அத்துடன் அவற்றில் 200 மில்லியன் விந்தணுக்கள் இருக்குமாம்.

11. ஒரு கரு உருவாக எத்தனை விந்தணு தேவைப்படும்..?

அ . ஒன்று

ஆ. இரண்டு

இ. மூன்று

விடை :- 1

விளக்கம் :-

பொதுவாக ஆண்களின் உடலில் இருந்து பல 100 மில்லியன் விந்தணுக்கள் உடலுறவின் போது வெளியேறும். ஆனால் அவை அனைத்தும் கருவுருவாக உதவாது. அவற்றில் ஒன்று மட்டும்தான் பெண்ணின் கரு முட்டைக்குள் சென்று கருவாக உருவாகும்.

%d bloggers like this: