Daily Archives: ஓகஸ்ட் 22nd, 2018

லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்!

நம்மில் பலரின் லைஃப் ஸ்டைல் இப்படித்தான் இருக்கிறது… ஆண், பெண் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னரே திருமணம் செய்து கொள்கின்றனர். அதிலும் நன்கு செட்டிலான பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று இன்னும் அதை முடிந்தவரைத் தள்ளிப் போடுகிறார்கள்.
திருமணத்துக்காக எடுக்கும் விடுப்பு, திருமணத்துக்கு முன்னரே காலியாகிவிடும். திருமணத்தை நல்லபடியாக முடிக்க வேண்டுமே என்ற டென்ஷன் இருவருக்கும் அந்த நேரத்தில் அலைக்கழிக்கும். திருமணம் முடிந்தபிறகு முதலிரவு அன்று ‘அப்பாடா’ என்று தளர்வான மனநிலை ஏற்பட்டு நிம்மதியான தூக்கத்தை உடல் விரும்பும்.

Continue reading →

அறிவாலயத்தைக் கைப்பற்ற ஐம்பதாயிரம் பேரா?’

ரு பக்கம் தண்ணீர் பெருக்கெடுக்கிறது… மறுபக்கம் கண்ணீர் பெருக்கெடுக்கிறது’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார்.
“என்ன கேரளாவை நினைத்துக் கண்ணீர் வடிக்கின்றீரோ..?’’ என்று கேட்டோம்.
“நான் சொல்ல வருவது, காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீர் காவியம். இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு பெருக்கெடுத்துள்ளது காவிரி. ஆனால், மொத்த நீரையும் முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் திறந்துவிட்டு, கடலில் கொண்டுபோய் சேர்த்துவிட்டது அ.தி.மு.க அரசு. காவிரியின் தென் கரைப் பகுதியில் உள்ள முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பூதலூர், செங்கிப்பட்டி, பேராவூரணி என்று பல ஊர்களிலும் இதுதான் நிலை. கிளையாறுகள், கால்வாய்கள், குளங்கள் என எதையுமே தூர்வாரவில்லை. தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால், அதுவாகவே ஓரளவுக்கு வழியை ஏற்படுத்திக்கொண்டு ஓடியிருக்கும். அதையும் செய்யவில்லை.’’

Continue reading →

எத்தன முறை கழுவினாலும் முகத்துல எண்ணெய் வழியுதா? இத ட்ரை பண்ணலாமே!

உங்கள் சரும எண்ணெய் பசை அதிகமுள்ள சருமமா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமம் பொதுவாக பளபளப்பாக இருக்கும். சருமத்தில் துளைகள் காணப்படும். சுலபமாக கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படும்.
Continue reading →

பாலுடன் இவற்றையெல்லாம் சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடுமாம்..!

பிறப்பு முதல் இறப்பு வரை..!

ஒரு குழந்தையாக பிறந்த முதலே நாம் உண்ணும் முதல் உணவு தாய்ப்பால்தான். இதனின் மகத்துவம் சொல்லுவதற்கரியது. அதே போல ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் நம் கலாச்சார வழக்கப்படி பால் ஊற்றியே இறுதி சடங்கை முடித்து வைப்போம். ஆதலால்தான் பாலுக்கென்றே சில தனித்தன்மை இருக்கிறது. மற்ற உணவுகளை போலவே பாலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

எவ்வாறு நச்சு தன்மையாகும்..?
Continue reading →

கிவிக்குள்ள என்ன இருக்கு? யார் யார் இத சாப்பிடலாம்?

நன்மைகள்

உயிர்ச்சத்து ஆரோக்கியம், தோல் பராமரிப்பு, நிலையான இரத்த அழுத்த அளவுகள் மற்றும் தூக்கமின்மை சிகிச்சை ஆகியவை கிவியின் ஆரோக்கிய நலன்களில் சில. கனிமங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் காரணமாக கிவி ஒரு அதிசய பழமாக அறியப்படுகிறது.

கிவி
Continue reading →