Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 23rd, 2018

இன்ஜினுக்கு எதுக்கு ஆயில்? – இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்!

ஒரு இன்ஜினின் ஆயுள் – நிச்சயம் இன்ஜின் ஆயிலில்தான் இருக்கிறது. இன்ஜின் ஸ்மூத்னெஸ்தான் ஒரு வாகனத்தின் வாழ்நாளைச் சொல்லும் விஷயம். தரமான பெட்ரோல் மட்டுமில்லை; இன்ஜின் சிறப்பாக இயங்க ஆயிலும் மிக அவசியம். 2 ஸ்ட்ரோக் வாகனங்கள் இருந்த காலங்களில், 2T ஆயில் புழக்கத்தில்
Continue reading →

Advertisements

ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி

உடலின் வெப்பம் காரணமாக வெளியேறும் நீர்ச்சத்து’ என்றுதான் வியர்வையைப் பற்றி புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், அதையும் தாண்டி வியர்வைக்கு பல முக்கியத்துவங்கள் உண்டு. ஒருவரின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி என்ற அறிகுறியாகவும் அதனை உணர்ந்துகொள்ளலாம். வியர்வை பற்றி நாம் தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டிய பல முக்கிய விஷயங்கள் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
மனிதர்களின் உடலில் கிட்டத்தட்ட 4 மில்லியன் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இந்த வியர்வை சுரப்பிகளை Eccrine glands, Apocrine glands மற்றும் Apoeccrine glands என பிரிக்கலாம். உண்மையில், வியர்வை சுரப்பிகளிலிருந்து வரும் வியர்வையானது எந்தவித வாசமும் இல்லாத, தூய்மையான நீரைப் போன்றுதான் இருக்கும். உடலின் பாக்டீரியாக்களே அதன் வாசனையைத் தீர்மானிக்கின்றன.

Continue reading →

இவங்களுக்கும் வரலாம் ஸ்ட்ரெஸ்

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் ஆரோக்கியத்தின் மீது  எல்லோருக்குமே கவனம் இருக்கும். அதிலும் குறிப்பாக நாய் வளர்க்கிறவர்கள் அதன் மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். அதன் நடவடிக்கைகள் திடீரென மாறும்போது பலரும் என்ன செய்வதென்று தெரியாமல்

Continue reading →

ஆர்.கே.நகரில் 27; திருப்பரங்குன்றத்தில் 38’ – எடப்பாடி பழனிசாமியின் இடைத்தேர்தல் கணக்கு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிறுத்தி வெற்றி வாய்ப்புகளை அலசி ஆராய்ந்துகொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். ‘தினகரனை எதிர்த்து 38 சதவிகித வாக்குகளை அ.தி.மு.க பெறும் என நம்பிக்கையோடு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திருவாரூர் நிலவரம் குறித்தும் அவர் விவாதித்துக்கொண்டிருக்கிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

Continue reading →

வென்றது எடப்பாடி வியூகம்… வீழ்ந்தது பன்னீர் திட்டம்!

ணிகள் இணையவில்லை. ஓ.பி.எஸ் என்ற தனிமனிதர் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்’ என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்து ஓர் ஆண்டை நிறைவடைந்ததையொட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார் கே.சி.பழனிசாமி.
அணிகள் இணைந்த பிறகு அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வத்துக்கு வீழ்ச்சியும், எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சியும் ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு

Continue reading →

நமக்கு நாமே செய்யும் தீங்கு!

நாம் நல்லது என நினைத்துப் பின்பற்றும் சில பழக்கங்கள், நம்மை அறியாமலேயே நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிலாம். அதை உணர்ந்து, அந்தப் பழக்கங்களை விடவில்லையென்றால், மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.  நல்லது என்று நினைக்கும் பழக்கங்கள் இருக்கட்டும்…  தவறு என்று தெரிந்தே நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்கள், அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா? –

Continue reading →