Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 25th, 2018

ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்

இறைவி’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா சொல்வது போல ஆண் என்பவன் நெடில். அவனுக்கு இயல்பாகவே பெண்ணை விட தான் உயர்ந்த இனம் என்ற எண்ணம் இருக்கும். பெண் மீது எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி ஆண் ஆதிக்கம் செலுத்த இந்த எண்ணமே காரணம் ஆகிறது. தன் ஆண்மையின் மீது ஆணுக்கு எப்போதுமே ஒரு பெருமித உணர்வுள்ளது. தன் பாலியல் திறனையும் ஆண்மையின் ஒரு பகுதியாக ஆண்கள் பார்க்கின்றனர். உடலுறவிலும் பெண்ணைத் தன் ஆண்மையின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவே ஆண் விரும்புகிறான்.

Continue reading →

Advertisements

பாதங்களை பாதுகாக்கும் பயிற்சிகள்

 


ஃபிட்னஸ்

பாதங்களைப் பராமரிப்பது பற்றியும், அதன் முக்கியத்துவங்கள் பற்றியும் கடந்த இதழ்களில் படித்திருப்பீர்கள். பாதங்களைப் பாதுகாப்பதற்கென்று சில பிரத்யேகமான பயிற்சிகளும் இருக்கின்றன. அவற்றை பார்ப்போம். பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவ வல்லுநரின் ஆலோசனை பெற்று இந்த பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளும்போது முழுமையான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Continue reading →

மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் !

விளையாட்டு என்பதனைப் படிப்பை கெடுக்கக்கூடிய விஷயமாகவும், பொழுதுபோக்குக்கான அடையாளமுமாகவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், விளையாட்டு என்பது மிகப்பெரிய உடற்பயிற்சி.
அதுவும் எண்ணற்ற பலன்களைக் கொண்ட மனமகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி’’ என்கிறார் உடற்பயிற்சி மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தி. உடற்பயிற்சியின் பலன்களையும், அவசியத்தையும் தொடர்ந்து விளக்குகிறார்.

Continue reading →