Daily Archives: ஓகஸ்ட் 28th, 2018

இது ஆண்களுக்கு மட்டும். பெண்களை எங்கே தொட்டால் அதிக இன்பம் அடைவார்கள்!

பொதுவாக பெண்களின்  இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் சம்மந்தப்பட்ட விஷயம்.
Continue reading →

New feature: Youtube-ல் எவ்வளவு நேரம் Video பார்த்தீர்கள்?

பிரபல வீடியோ பதிவு தளமான Youtube-ல் வாடிக்கையாளர்கள் எவ்வளவு நேரம் செலவழித்தார்கள் என்பதை தெரிவிக்கும் வசதியினை அறிமுகம் செய்ய Youtube திட்டமிட்டுள்ளது!
Continue reading →

ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசையா? சித்தர்கள் கூறும் ரகசியத்தை கடைபிடிங்க! ஆண் குழந்தை கன்பார்ம்!

ஆசைக்கொன்று, ஆஸ்திக்கொன்று என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. சிலர் நிறைய பெண் குழந்தைகள் இருக்கின்றன.
Continue reading →

குழந்தைகள் விரல் சூப்பினால், அவர்களுக்கு எத்துப்பல் குறைபாடு ஏற்படுமா?

குழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும்; ஏன் நாம் சிறுவயதினராய் இருந்த பொழுது, நம்முடைய குழந்தை பருவத்தில் நாமே விரல் சூப்பி தான் வளர்ந்திருப்போம். விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் வளர்ந்ததால் தான் இன்று பலவித பற்கள் குறைபாடுகளுடன், விரல்களின் வலுவிழந்து, மனதில் நம்பிக்கையற்று நம்மில் பலர் வாழ்நாட்களை நகர்த்தி வருகின்றனர்.
Continue reading →

சர்க்கரை நோய் இருப்பவர்கள் நெய் சாப்பிடலாமா?

நெய்

நெய், அதிகமான கொழுப்பை தன்னுள்ளே கொண்டிருந்தாலும், இது உடலுக்கு நன்மை செய்யும் பொருள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பல காலமாக நெய், ஒரு மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருளாக அறியப்படுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் நெய் எந்த ஒரு பாதிப்பையும் உண்டாக்குவதில்லை. நீரிழிவு நோயாளிகளுக்கு நெய் எந்த விதத்தில் நன்மை செய்கிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தொடர்ந்து படியுங்கள்.

எது நல்ல நெய்?
Continue reading →

மருத்துவகுணம் நிறைந்த வெந்தயக் கீரை….!

வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். 
Continue reading →

கால்களும் கண்கள்தாம் சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு!

ர்க்கரைநோய் பாதிப்புள்ளவர்கள், தங்கள் கால்களை, கண்களைப்போல் பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை பாதிப்பு அதிகமாகிவிட்டால் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்க வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக, கால் நரம்புகள் பாதிக்கப்படலாம். நரம்புகள் பாதிக்கப்பட்ட கால்களில் புண்கள் ஏற்படும். அந்தப் புண்களைக் கவனிக்காமல்விட்டால், கால்களையே எடுக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம்.

கால்கள் மற்றும் கால் விரல்களை இழந்தவர்களைப் பார்த்து `விபத்தா..?’ என்று கேட்ட காலம்போய், ‘சர்க்கரையா..?’ என்று கேட்குமளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஆனாலும், சர்க்கரை நோயாளிகள் பலர் அலட்சியமாகவே இருக்கிறார்கள். காரணம், போதிய விழிப்பு உணர்வின்மை. சர்க்கரை நோயாளிகளின் கால் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து விளக்குகிறார் சர்க்கரைநோய் நிபுணர் ராஜேந்திரன்.

கால் நரம்புகள் எப்போது பாதிக்கப்படும்?

Continue reading →

தளபதி to தலைவர்… காத்திருக்கும் தலைவலிகள்!

தி.மு.க பொதுக்குழுதான், அந்தக் கட்சியின்  திசைவழியைத் தீர்மானிக்கும் முக்கியச் செயல்பாடு. கருணாநிதி இருந்தவரை அது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியதில்லை. ஆனால், தற்போது நடக்கப்போவது, கருணாநிதி இல்லாத காலத்தில் நடைபெறும் முதல் பொதுக்குழு. கருணாநிதியின் வாரிசுகளில் ஒருவரான அழகிரி தன்னைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு பக்கம் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்க, மற்றொரு வாரிசான ஸ்டாலினுக்குத் தலைவர் பட்டம் கட்டப்போகும் இந்தப் பொதுக்குழுவை, அரசியல் களத்தைத் தாண்டி அனைவரும் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
தள்ளிப்போன பொதுக்குழு!

Continue reading →

தி.மு.க-வை நெருங்கும் தாமரை!

தேசிய அளவில் காங்கிரஸ் அமைத்துள்ள மதச்சார் பற்ற கூட்டணியில் தி.மு.க முக்கியமான அங்கமாக இருக்கிறது. அந்த தி.மு.க-வை தங்கள் கூட்டணிக் கட்சியாக மாற்றிவிட முடியும் என நம்பிக்கையாகக் களமிறங்கியுள்ளது பி.ஜே.பி’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘என்ன புதிர் போடுகிறீர்… இதெல்லாம் நடக்குமா?’’ என்றோம்.

Continue reading →