Advertisements

இது ஆண்களுக்கு மட்டும். பெண்களை எங்கே தொட்டால் அதிக இன்பம் அடைவார்கள்!

பொதுவாக பெண்களின்  இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் சம்மந்தப்பட்ட விஷயம்.

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு காம உணர்வை தூண்டுவது மிகவும் கடினமான விஷயம். ஆண்கள் அப்படி இல்லை. அதை பற்றிய சிந்தனை வந்த உடனேயே அவர்கள் உறவுக்கு தயாராகி விடுவார்கள். பெண்கள் பொதுவாக உடல் உறவில் ஈடுபடுவதை விட தொடு விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். உண்மையில் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் வேறு சில செயல் பாடுகள் மூலமாக பெண்கள் அதிக உச்சம் காண வைக்க முடியும்.

காது மடல்!
பெண்களின் காதுமடல்களில் முத்தமிட்டு அவர்களை சீண்டுவது பெண்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

கழுத்தின் பின் புறம்!
பெண்களின் கழுத்து பகுதி மிகவும் மிருதுவானது. இங்கு நுனி விரல் கொண்டு 
தீண்டுவதும் அவர்களை முத்தமிடுவதும் அவர்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைக்குமாம்.

பின்புற இடுப்பு!
பெண்களின் பின்புற இடுப்பு பகுதியில் மசாஜ் செய்வது உடலுறவை விட அதிக இன்பமடைய வைப்பதாக பெண்கள் கூறுகின்றனர்.

கால் விரல்கள்!
கால் விரல்கள் மூலம் கூட ஒரு பெண்ணை இன்பமடைய வைக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். இது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கால் விரல்களில் முத்தமிடுவது பெண்களை அதிக இன்பமடைய வைக்கிறதாம்.

மூக்கு!
பெண்களின் மூக்கு பகுதியில் முத்தமிடுவது, மெதுவாக தீண்டுவது கூட பெண்களை அதிகம் உணர்ச்சிவசப்பட வைக்கிறதாம்.

உச்சந்தலை!
இப்படியும் பெண்கள் இன்பம் அடைவார்கள் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், பெண்களின் உச்சந்தலை பகுதியில் மசாஜ் செய்வது, அவர்களை அதிக இன்பம் காண வைக்கிறது.

மார்பு!
பலரும் அறிந்த ஒன்று தான், உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும், மார்பு பகுதியில் தீண்டுதல் பெண்களை இன்பம் அடைய வைக்கிறது.

வயிறு பகுதி!
பெண் உடல் பாகத்தில் மற்றுமொரு உணர்ச்சிமிக்க பகுதி வயிறு. அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியில் தீண்டுதல் பெண்களை உச்சம் அடைய வைக்கிறது

Advertisements
%d bloggers like this: