Daily Archives: ஓகஸ்ட் 30th, 2018

விரைவில் ரிலீஸ்?

பெங்களூரில் நல்ல குளிர்’’ என்றபடி உள்ளே வந்தார் கழுகார்.
‘‘என்ன திடீர் பயணம்?’’ என்றோம். ‘‘காரணம் இருக்கிறது’’ என்றவர், ‘விரைவில் ரிலீஸ்’ என்ற தலைப்பை எழுதிக்கொடுத்து, ‘‘சசிகலாவை அட்டைப்படமாக வைத்து, இந்தத் தலைப்பை வையும்’’ என்றார்.
‘‘அப்படியானால் தண்டனைக் காலம் முடிவதற்குள்ளேயே சிறையிலிருந்து வெளியே வருகிறாரா சசிகலா?’’

Continue reading →

ஆணுறுப்பில் ஏற்படக்கூடிய நோய்களும், தடுக்கும் முறைகளும்

ப்ரியாப்சிம்

ப்ரியாப்சிம் பாதிப்புள்ள ஆண்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படும்போதெல்லாம் நீண்டநேரம் விறைப்பு குறையாமல் இருக்கும். குறைந்தது 4 மணி நேரம் விறைப்பு நிலையில் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இது அனைத்து வயது ஆண்களுக்கும் ஏற்படக்கூடிய நோயாகும்.

வகைகள்
Continue reading →

பைன் பீன்ஸ் சாப்பிடுவது நல்லதா? அதனால் என்னென்ன பிரச்னைகள் வரும்?

பின்டோ பீன்ஸ்

பின்டோ பீன்ஸ் ஆரோக்கியமான மற்றும் சிக்கலான கார்போ ஹைட்ரேட்டினை கொண்டுள்ளது. ஒரு வேளை பைன் பீன்ஸ் உணவு கிட்டத்தட்ட 30 கிராம் ஸ்டார்ச் கொண்டுள்ளது. ஸ்டார்ச் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் உடலுக்கு மிக விரைவாக ஆற்றலை அளிக்கின்றன.
Continue reading →

காய்கறி வாடாம இருக்க பிளாஸ்டிக் கவர்ல போட்டு வைக்கறீங்களா? இனி அந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க

நெகிழி என்னும் பிளாஸ்டிக்குக்கு எதிராக பரப்புரைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் அவற்றை பயன்படுத்துவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருப்பதைக் குறித்து கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவுக்கு அவை நம் வாழ்வோடு இணைந்து விட்டன.
Continue reading →

ஆண்களுக்கு மட்டும் மரபணு மூலம் ஏற்படும் பாலியல் நோய்

உடலமைப்பு என்பது ஆண்கள் மற்றும் பெண்களை பொறுத்தவரையில் ஒரே மாதிரியானதாக இருக்கலாம். ஆனால் இருவருக்கும் ஏற்படும் தனித்துவமான பிரச்சினைகள் நிறைய உள்ளன. பெண்களுக்கு மட்டும் எப்படி மாதவிடாய் ஏற்படுகிறதோ அதேபோல ஆண்களை மட்டும் பாதிக்கும் நோய்கள் சில இருக்கிறது.
Continue reading →

வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி.. புதிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கால வரம்பு அதிகமாகிறது!

புதிதாக வாங்கப்படும் கார் மற்றும் பைக்குகளுக்கு அளிக்கப்படும் இன்சூரன்ஸ் கால வரம்பை அதிகப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Continue reading →