Advertisements

சுத்த வெஜிடேரியன்களுக்கே பிடிக்காத ஐந்து காய்கறிகள் என்னெ்ன தெரியுமா?

சைவ உணவு சாப்பிடுபவர்களால் பொறுக்க முடியாத காய்கறிகள் உண்டா என்று நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? ஆம்.

பொதுவாக வெஜிடேரியன்கள் அசைவம் சாப்பிடுகிறவர்களை விடவும் அதிகமான அளவில் காய்கறிகளைச் சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களுக்கே பிடிக்காத சில காய்கறிகளும் உண்டு. அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

வெஜிடேரியன்கள்

வெறுமனே காய்கறிகளை மட்டுமே அவித்து, பொரித்து சாப்பிடுகிறவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாகவே செயற்கை, இறைச்சியின் சுவையை ஒத்திருக்கும் சில செயற்கை காய்கறிகள், கலவைகள், நக்கட்ஸ்கள் மார்கு்கெட்டுகளுக்கு வந்துவிட்டன. சான்ஸ் இறைச்சி எனப்படும் சைவ உணவை சாப்பிடுவது எவ்வளவு சலிப்பாக இருக்கும் என்று சைவ உணவு சாப்பிடுபவர்கள் அடிக்கடி கேட்பதுண்டு. சைவ உணவில் பல்வேறு வகைகள் உள்ளன என்றாலும், சைவ உணவு உண்பவர்களுக்கு பிடிக்காமல் போன சில உணவுகள் உள்ளன.

ஹபிங்டன் போஸ்ட், மிக மோசமான சைவ உணவு சிலவற்றை பட்டியலிடுகிறது.

போலியான இறைச்சி

வெறுமனே காய்கறிகளை மட்டுமே அவித்து, பொரித்து சாப்பிடுகிறவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாகவே செயற்கை, இறைச்சியின் சுவையை ஒத்திருக்கும் சில செயற்கை காய்கறிகள், கலவைகள், நக்கட்ஸ்கள் மார்கு்கெட்டுகளுக்கு வந்துவிட்டன. அதை சான்ஸ் இறைச்சி என்று சொல்வார்கள். பெரும்பாலான நேரங்களில் இந்த பொருட்கள் உண்மையான பொருட்கள் போல் சுவைப்பதில்லை.

அரிசி மற்றும் பீன்ஸ்

நீங்கள் முதலில் முழுக்க முழுக்க சைவமாக மாறும்போது, ​​அரிசி மற்றும் பீன்ஸ் கலவையானது ருசியானதாக இருக்கும். ஒரு வருடம் கழித்து, இவற்றின் சுவை முன்பு போல் உங்களை ஈர்ப்பதில்லை. குறிப்பாக பீன்ஸைப் பார்த்தாலே அலறி அடித்து ஓடும் வெஜிடேரியன்கள் கூட உண்டு.

ஸ்பிரிங் ரோல்ஸ்

இதில் பெருசாக ஒன்னும் இல்லை; வெறும் காய்கறிகள் வறுத்து ரோல் செய்யப்பட்டது. இப்போது சிக்கன் ரோல், சவர்மாக்களுக்கு ஈடாக வெஜிடேரியன்களிலும் காளான், பனீர் ரோல்கள் வந்து விட்டாலும் கூட அதை வெமனே சாப்பிடுவதைவிட, ரோலாக சாப்பிடுவதற்கு மிகுந்த எரிச்சலடைகிறார்கள்.

பீன்-மையப்படுத்தப்பட்ட உணவுகள்

பீன்ஸ் பருப்பு சூப், கருப்பு பீன் சூப் மற்றும் எண்ணற்ற ஸ்டிய்கள் போன்ற பல்வேறு சைவ உணவை மையமாகக் கொண்டுள்ளன. ஒரே பிரச்சனை? பீன்ஸ் சிறிது காலத்திற்கு பிறகு சலித்து விடுகிறது.

கினோவா

போலி தானியமானது புரதத்தின் மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது, அது மிகுந்த பலனளிக்கும். ஒரே பிரச்சனை என்னவென்றால், அசைவம் சாப்பிடுபவர்கள், இந்த காய்கறி உணவை சைவம் சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே என்று நினைகின்றனர். இப்போது அது ஒரே மாதிரியான சைவ உணவாக மாறிவிட்டது

Advertisements
%d bloggers like this: