Advertisements

அந்த நேரத்தில உடலுறவு கொண்டால் இவளோ நன்மைகள் கிடைக்குமாம்!

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் உடலுறவில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர பிற உயிரினங்கள் அனைத்தும் தங்கள் தேவைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் மட்டுமே உறவில் ஈடுபடுகின்றன.  ஆனால் மனிதான்தான் ஆசை

வரும்போதெல்லாம் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறான். இதனாலதான் பாலியல் தொல்லைகள் அதிகரித்து விட்டன.

பொதுவாக உடலுறவு என்பது மிகவும் ஆரோக்கியமான ஓன்று, கணவன் மனைவிக்குள் நடக்கும் அற்புதமான ஒன்றுதான் உடலுறவு. உடல் உறவு கொள்வதால் மனக்கவலை நீங்குகிறது, மேலும் பல ஆரோக்கியமான விஷயங்கள் உடலுறவால் கிடைப்பதாக மருத்துவம் கூறுகிறது.

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்போது நம்முடைய உடலில் ஆக்சிடோசின் என்னும் வேதிப்பொருள் அதிகமாக சுரக்கிறது. எனவே அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் மன அமைதியும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த அதிகாலை உடலுறவு துணைபுரிகிறது.சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் நெருங்காது.

அதிகாலை உறவில் ஈடுபடுவதால் நகங்களும் தலைமுடியும் நன்றாக வளரும். சருமம் பளிச்சிடும். இரவில் நன்றாகத் தூங்குவதால் பகலில் உடல் புத்துணர்ச்சியோடு இருப்பதால் உடலில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படட்டு உடல் வலுவுடன் இருப்பதால் அந்த நேரத்தில் சிறப்பாக செயல்படவும் முடியும்.

ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அதிகாலையில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. ஆனால் பெண்கள் அந்த நேரங்களில் அன்றைய நாளின் வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

Advertisements
%d bloggers like this: