Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 6th, 2018

அம்பலமாகும் ஆவணங்கள்… ஆட்டம் காணும் அரசு!

ரியான நேரத்தில் கழுகார் அலுவலகத்தில் நுழைய… ‘‘வாங்க பிக் பாஸ்’’ என்று வரவேற்றோம்.
‘‘ம்… பிக் பாஸ் என்கிற வரவேற்பிலேயே பொடி வைக்கிறீர். உண்மையிலேயே பிக் பாஸ், தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். அதாவது, ஆவணங்களை வைத்து ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது’’ என்றார் கழுகார். அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானோம்.

Continue reading →

Advertisements

என்னை நிர்பந்தித்தால் இன்னொரு டி.டி.வி-தான்’ – விஜயபாஸ்கரின் பதிலால் அதிர்ந்த முதல்வர் எடப்பாடி

சி.பி.ஐ சோதனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னுடைய முடிவை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

குட்கா வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்  ஜார்ஜ் , டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடந்த பிறகு நேற்றிரவு அமைச்சர் விஜயபாஸ்கர் ,டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்புக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், `சூழ்ச்சிகளை சட்டத்தின் மூலம் எதிர்கொண்டு மீண்டு வருவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பின்போது, பதவி விலகுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதை இருதரப்பினரும்  மறுத்துள்ளனர். முதல்வர் கூறியதை அமைச்சர் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Continue reading →

உங்கள் தொப்புள் பற்றி நீங்கள் அறிந்திராத 10 சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ளணுமா…?

நமது உடலின் ஒவ்வொரு பாகமும் பல விதமான செயல்பாட்டை கொண்டவை. இருக்கின்ற ஒவ்வொரு பாகத்திலும் எண்ணற்ற செல்களின் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிறு கருவாக நாம் உருவானது மிக சாதாரண செயல் கிடையாது. இது இயற்கையின் அற்புத நிகழ்வாகத்தான் மருத்துவர்களால் எண்ணப்படுகிறது
Continue reading →

ஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகள்!

மனிதனின் நாகரீகம் முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக நாம் உண்ணும் உணவில் பலவிதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதன் விளைவு ஆண்மை குறைவு. பல குடும்பங்கள் குழந்தை இல்லாமல் அவதி படுகின்றனர். எனவே பிறகும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலுக் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வதே சிறந்தது.
Continue reading →

தலைவலிச்சா ஸ்டிராங்கா காபி குடிக்கிற ஆளா நீங்க? நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்.

சிலருக்கு மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவற்றின் காரணமாக, அடிக்கடி தலை வலிக்கும். உடனே எல்லோரும் செய்கின்ற முதல் விஷயம் நல்ல ஸ்டிராங்கான காபி
Continue reading →

பெண்களே! முகத்தில் வளரும் முடியை எளிதில் நீக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க…

பெண்களின் சருமம் ரோமங்களின்றி மிருதுவானதாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு முகத்தில் ரோமங்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும். இதற்கு ஹார்மோன்களே முக்கிய காரணம். இந்த
Continue reading →