ஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகள்!

மனிதனின் நாகரீகம் முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக நாம் உண்ணும் உணவில் பலவிதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதன் விளைவு ஆண்மை குறைவு. பல குடும்பங்கள் குழந்தை இல்லாமல் அவதி படுகின்றனர். எனவே பிறகும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலுக் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வதே சிறந்தது.

எனினும் சிலர் தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று ஆசை படுவது உண்டு. அதுபோன்ற சமயங்களில் அவர்களது மனைவி அல்லது குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் வளரும் குழந்தை ஆனா அல்லது பெண்ணா என தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.

வெளி நாடு நிறுவனம் ஒன்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களின் உடல் நிலையை ஆராய்ச்சி செய்து, ஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகளை வெளியிட்டுள்ளது.

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவரது சிறு நீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர் ஆண் குழந்தையை சுமக்கிறார் என்று அர்த்தம்.

கர்ப்பமாக இருக்கும் பொது பெண்களின் மார்பகம் பெரிதாகும். அதற்கு காரணம் குழந்தைக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் சுரப்பதற்கு மார்பகங்கள் பெரிதாகும். வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக உள்ளதெனில் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுக்க போகிறீர்கள்.

மேலும் கால் பாதங்கள் அதிக விறைப்புடனும், அதிக குளிர்ச்சியுடனும் இருந்தால் ஆண் குழந்தை பிறப்பது உறுதி.

கர்ப்பமாக இருக்கும் பெண்  இடது பக்கம் தூங்க விரும்பினால் , அந்த பெண்ணனிற்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெண் கருவுற்றிருக்கும் போது கூந்தலின் வளர்ச்சி அதிகப்படியாக மற்றும் வேகமாகவும் இருந்தால் அந்த பெண் , ஆண் குழந்தையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாகவே ஒரு பெண் கருத்தரித்திருந்தால் அந்த பெண்ணின் உடல் அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ! உங்களின் உடல் எடை சரிசமமாக உடலின் எல்லா பகுதிகளிலும் பரவியிருந்தால் நீங்கள் பெண்குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம். 

இதுவே உங்களின் வயிற்று பகுதில் மட்டும் அதிகப்படியான சதை இருந்தால் நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம்.

%d bloggers like this: