Daily Archives: செப்ரெம்பர் 8th, 2018

விஜயபாஸ்கருக்குப் பதிலாக மணிகண்டன்? – கோட்டையில் நடக்கும் விவாதம்!

குட்கா விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகளின் வளையத்தில் சிக்கியிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ‘விஜயபாஸ்கருக்குப் பதிலாக ராமநாதபுரம் மணிகண்டனை நியமிப்பது தொடர்பான ஆலோசனைகளும் நடந்துவருகின்றன’ என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி., ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதன் அடுத்தகட்டமாக, விஜயபாஸ்கர், டிஜிபி., ராஜேந்திரன் ஆகியோரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கோட்டை வட்டார அதிகாரி ஒருவர், ” தொடர்ச்சியான ரெய்டுகளால் ஆளும்கட்சியின் பெயருக்குத்தான் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,

Continue reading →

அமைதிப் பேரணி… அதிரடி அரசியல்… அழகிரி பிளான் என்ன?

லைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்துகள் இருக்கின்றன. ஒன்று தி.மு.க. இன்னொன்று அழகிரி – ஸ்டாலின். இந்தச் சொத்து அந்தச் சொத்தைக் காப்பாற்ற வேண்டும். அந்தச் சொத்து இந்தச் சொத்தைக் காப்பாற்ற வேண்டும்.’’ – 2010-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமணத்தில் இப்படிச் சொன்னார் ரஜினிகாந்த்.

Continue reading →

புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களை கட்டுப்படுத்தும் அரிய வகை பூ ..!

Medicinal Benefits of Butterfly Pea Flower

மலர்கள் என்றாலே அவற்றிற்கு அதிக மணம் இருக்கும் என்பது இயல்பான ஒன்றே. ஆனால், அவற்றில் உள்ள மருத்துவ குணத்தை நாம் அறியாமலே இத்தனை காலம் கடந்து வந்து விட்டோம். ஒவ்வொரு பூக்களுக்குள்ளும் பல வித ஆரோக்கிய ரகசியங்கள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. பூக்களை ரசிப்பதற்கும், சூடுவதற்கும், அழகுக்காக வீட்டில் பயன்படுத்துவதற்கும் பெரும்பாலும் நாம் இவற்றை உபயோகிக்கின்றோம். இவற்றின் மருத்துவ தன்மையை நாம் உணர்ந்தால் கட்டாயம் மிகவும் கவனத்துடன் செயல்படுவோம். அந்த வகையில் அரிய வகை பூக்களில் ஒன்றான சங்கு பூவிலும் அத்தகைய மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவில் புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை பல நோய்களை தடுக்கும் சங்கு பூவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்.

அற்புத பூ..!

Continue reading →

ஆண்களின் விந்தணு குறைபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்ம ஊர் காய்-கனிகள்..!

இன்று எல்லா துறைகளிலும் நாம் முன்னேறி வருகின்றோம். அறிவியலின் வளர்ச்சி நம்மை விண்வெளி வரைக்கும் அழைத்து சென்றுள்ளது. இன்னும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்பதே நிதர்சனம். இத்தகைய வகையில் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இன்னும் இவை பாமர மக்களுக்கு சென்றடையவில்லை. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு என்றாலும் அவை அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இல்லையேல் அவற்றின் மதிப்பும் அவசியமும் குறைந்து விடும். பல வகையான நோய்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடித்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இருப்பினும் சில முக்கிய வியாதிகளுக்கும், குறைபாடுகளுக்கும் மருந்துகள் இல்லாமலே நாம் உண்ணும் உணவை வைத்தே நம்மால் சரி செய்ய இயலும். இந்த பதிவில் ஆண்கள் அதிகம் வேதனைப்பட காரணமாக இருக்கும் விந்தணு குறைபாட்டை குணப்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

ஆண்களுக்கான முதன்மை பிரச்சினை..!

Continue reading →

திகார் தயார்… வளைக்கப்படும் விஜயபாஸ்கர்!

ழுகார் வந்ததும், தயாராக வைத்திருந்த பொக்கேவை நீட்டி, ‘‘நீர் தீர்க்கதரிசி’’ என்றோம். ‘‘ஜூ.வி-யில் ‘அம்பலமாகும் ஆவணங்கள்… ஆட்டம் காணும் அரசு’ என்று தலைப்பு வைக்கிறீர்கள். புதன்கிழமை காலையில் ஜூ.வி வெளியாகிறது. அன்றைய தினமே அதிரடியாக ரெய்டுகள் அரங்கேறுகின்றன’’ என்று நாம் சொன்னதும் வாய்விட்டுச் சிரித்த கழுகார், உடனே செய்திகளுக்குள் புகுந்தார்.

Continue reading →

எச்சரிக்கை ..சும்மா விழாது பல்லி” – பின்னால் நிகழ்வதை முன்பே சொல்லும்..!

பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. மேலும் பல்லியானது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் எளிதாக காணக் கூடிய ஒன்று தான்.

பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
Continue reading →