Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 9th, 2018

சமைச்சதும் தாளிச்சு கொட்றாங்களே அது எப்படி வந்துச்சுங்கிற ரகசியம் தெரியுமா?

தாளிப்பு என்றால் என்ன? நமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன? இந்த கேள்வியை எப்போதாவது நாம் நமக்குள் கேட்டிருக்கிறோமா? இல்லவே இல்லை. மணக்க மணக்க யாராவது சமைத்துக் கொடுத்தால் சாப்பிட்டு விட்டு, அவ்வளவு தான். மணக்க மணக்க சாம்பாரோ, சட்னியோ வைத்துவிட்டு, கடைசியில் தாளிச்சக் கொட்டுவதற்குள்ளேயும் சில ரகசியங்கள் இருக்கின்றன. ஆனால் நாமோ அது அழகுக்கு என்றும் சுவைக்கு என்றும் மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் இல்லை. அதற்குள் சில ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களும் இருக்கின்றன.

தாளிப்பு ரகசியம்

Continue reading →

Advertisements

சர்க்கரை சாப்பிடுவதை நீங்கள் உடனே நிறுத்திவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு எவ்வளவு கேடான ஒன்று என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் நம்முடைய உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக சர்க்கரை என்பது மாறிவிட்டது. இனிப்புப் பலகாரங்கள் வடிவத்தில் நீங்கள் சர்க்கரை ஒதுக்கினாலும் காலையில் காபி குடிப்பது தொடங்கி, சர்க்கரையை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. நாட்டுச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்றாலும் அதை பக்குவமாக மண. நீக்கி, வடிகட்டி பயன்படுத்த நமக்கு நேரமோ பொறுமையோ கிடையாது. ஒருவேளை நம்முடைய உடலில் ஆரோக்கியம் கருதி , நாம் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டால் என்ன மாற்றங்கள் நம்முடைய உடலில் ஏற்படும்.

Continue reading →