Daily Archives: செப்ரெம்பர் 16th, 2018

குட்கா விவகாரத்தில் அப்ரூவர் யார்?

நியூஸ் ஜெ என்கிற பெயரில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர் எடப்பாடியும் பன்னீரும். இனி இதுதான், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி. இதன் லோகோ அறிமுக விழாவுக்காக, ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழில் அள்ளிவிடப்பட்ட விளம்பரங்கள் 50 பக்கங்களுக்கும் மேல். ஜெயலலிதா இருந்தபோது நமது எம்.ஜி.ஆரில் இத்தனைப் பக்கங்களுக்கு விளம்பரங்கள் வந்ததாக நினைவில்லை’’ என்றபடி வந்தார் கழுகார்.
‘‘அசத்துகிறார்களே!’’

Continue reading →

ஒரு பீர் தானே! என்ன ஆய்ட போகுதுனு நினைப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இத படிங்க!

குடிமகன்கள் தாங்கள் குடிப்பதற்கு முக்கிய காரணாமாக கூறுவது மனா அழுத்தம், சோகம் இது போன்றவைதான். மேலும் பள்ளி சிறுவர்கள் முதல் பெண்கள்வரை மது அருந்துவது சாதாரணமாகிவிட்டது. அதிலும் சிலர் நான் பீர் தானே வருந்துகிறேன் அதனால் என்ன பிரச்சனை என கேட்பதும் வழக்கம்தான்.
Continue reading →