Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 18th, 2018

ஆண்களின் ஹார்மோன் குறைபாடு எத்தகைய பாதிப்பை தாம்பத்திய வாழ்வில் ஏற்படுத்தும்னு தெரியுமா…?

இன்று பெரும்பாலான ஆண்கள் பல்வேறு வித கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். ஆண்களின் முழு உடல் நலத்தையும் கேடு விளைவிக்க கூடிய சூழல் பல இங்கு உள்ளன. குறிப்பாக உடலில் ஏராளமான குறைபாடுகள் பருவம் அடைந்த முதலே ஆண்களுக்கு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Continue reading →

Advertisements

ஆண்களே, உங்களை வயதானவராக மாற்ற கூடிய அன்றாட பழக்க வழக்கங்கள்..!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பார்கள். இந்த பழமொழியின் படி பார்த்தால் ஒருவரின் முக அழகை நிர்ணயிப்பது உள்ளத்தின் நல்ல எண்ணங்கள் தான். இருப்பினும், முகத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இருக்காது. இது மிகவும் இயல்பான ஒன்றே. முகத்தை அழகாக்க பல்வேறு அழகு சாதனங்களும், வீட்டு முறைகளும் இருக்கின்றன.
Continue reading →

உயிரை பறிக்கும் நோயான செப்சிஸ் ஏற்பட காரணங்களும், தடுக்கும் முறைகளும்

செப்சிஸ்

நம்மை பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பது நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம்தான். நோயெதிர்ப்பு மண்டலமானது நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க சில இரசாயனங்களை இரத்தத்தில் வெளியிடும். இந்த இரசாயனங்கள் உடல் முழுவதும் வீக்கங்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. இதுவே செப்சிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது இறுதிநிலைக்கு எட்டிவிட்டால் செப்டிக் அதிர்ச்சி ஏற்படும், இது மிகவும் ஆபத்தான மருத்துவ நிலையாகும். இதனால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் இறக்கின்றனர்.
Continue reading →

ஆண்களை அதிகம் குறி வைத்து தாக்கும் 11 உயிர்கொல்லி நோய்கள்…!

ஆண்களும் நோய்களும்…!

தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா..? உண்மைதாங்க, பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்க கூடிய ஒரு சில முக்கிய நோய்கள் உள்ளன. அவற்றின் தாக்கம் இன்றைய காலகட்டத்தில் அதிகம் ஆகி கொண்டே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற நோய்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் ஏற்பட கூடுமாம்.
Continue reading →

உங்க குடலை எப்பவும் சுத்தமா வெச்சிக்கணுமா? அப்போ இத தினமும் சாப்பிடுங்க…

இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கியமான உடல் உறுப்புகளைத் தவிர்த்து பெருங்குடலும் ஒரு முக்கிய உடல் உறுப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது. செரிமான ஆரோக்கியம் சீராக இருக்க, பெருங்குடல் ஆரோக்கியம் மிக முக்கியம்.
Continue reading →

எப்படி சுத்தம் பண்ணாலும் உங்க கேஸ் ஸ்டவ் உடனே அழுக்காயிடுதா? இதோ சிம்பிள் ஐடியா

சமையலுக்கு பயன்படும் அடுப்பை எப்படி புதுசு போல் மின்ன வைப்பது எனத் தெரியுமா? அட போங்க நீங்க வேற! எப்படி தினமும் சுத்தம் பண்ணாலும் அடுத்த நாளே கன்றாவி ஆகிடுது என்று புலம்புபவரா நீங்க? கவலைய விடுங்க… காலையில் எழுந்து நேரம் ஒதுக்கி சமைச்சு எல்லாம் முடிச்சிட்டு உங்க கிச்சன பார்த்தா கண்டிப்பா கஷ்டமாத்தான் இருக்கும்.
Continue reading →