Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 19th, 2018

நீங்க அம்மா ஆகிட்டீங்க!

நீங்கள் அம்மாவாகப் போகிறீர்கள்’ என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளில், மாதவிடாய் தள்ளிப்போவதைத் தவிர மற்ற அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அவை என்னென்ன… எப்படியெல்லாம் மாறுபடுகின்றன?

Continue reading →

Advertisements

யார் பொதுச்செயலாளர்? – பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

நீர் சொன்னபடியே அமைச்சர் விஜயபாஸ்கர் பயங்கர ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறார். அமைச்சரவையில் எல்லோரையும் ஆட்டிப் படைப்பார் போலிருக்கிறதே’’ என்றபடியே வரவேற்பு கொடுத்தோம் கழுகாருக்கு.
‘‘அவர் ஸ்ட்ராங்தான். ஆனால், நான் கொஞ்சம் வீக். நிறைய வேலை இருக்கிறது கேட்கவேண்டியதையெல்லாம் விரைவாகக் கேளும்’’ என்று படபடத்தார் கழுகார்.
‘‘என்னய்யா இது, உமக்கும் இப்படி வியர்க்கிறது. எதற்கு இப்படி டென்ஷன் ஆகிறீர்? பி.பி மாத்திரையெல்லாம் சரியாகத்தானே சாப்பிடுகிறீர்கள்’’ என்று சாந்தமாகக் கேட்டோம்.

Continue reading →

இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கும்

காலை நேர உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல இரவு நேர உணவும் அவசியமானது. ஏனெனில் இரவு நீங்கள் சாப்பிடும் உணவுதான் அடுத்தநாள் காலை நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழ தேவையான சக்தியை கொடுக்கிறது. எனவே எக்காரணத்தை கொண்டும் இரவு உணவை தவிர்க்கக்கூடாது. ஆனால் நீங்கள் எந்த உணவை இரவு நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமானது.
Continue reading →

அலுவலக சூழலில் மகிழ்ச்சியுடன் இருக்க இத டிரை பண்ணி பாருங்க!

செய்யும் வேலையை மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் செய்தாலே வெற்றி நிச்சயம் என நம்மைச் சுற்றி இருப்பவர்கள், அலுவலகத்தில் நாம் அடிக்கடி
Continue reading →

ஜிம்மிற்கு போகும் ஆண்கள் செய்யும் இந்த தவறுகள் உயிருக்கே ஆபத்தாகி விடுமாம்…!

ஜிம்மிற்கு போலாமா..? வேண்டாமா..?

உடலை கச்சிதமாக வைத்து கொள்ள நினைப்பது தவறில்லை. ஆனால், தேவையற்ற முறையில் எடையை குறைக்க நினைப்பது தான் தவறே. அதிலும் ஜிம்மில் சேர்ந்த உடனே ஆண்கள் பல வித செயல்களை செய்து பார்ப்பார்கள். இது ஏராளமான விளைவை தரும் என ஜிம் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.
Continue reading →

ஒரு பைசா செலவில்லாம நான்கு நாளில் சிறுநீரக்கல் கரைக்க சித்தர்கள் கூறும் அற்புத மூலிகை

சிறுநீரகக் கல்

மனிதர்களுடைய வியர்வை, சாப்பிடும் உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு ஆகியவை மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் சென்று படிந்து விட்டால் தான் அதை நாம் சிறுநீரகக் கல் என்று குறிப்பிடுகிறோம். அந்த கல்லை கண்ட மருந்துகளையெல்லாம் சாப்பிடக் கூடாது. சித்தர்கள் சொல்லும் அற்புத இயற்கை மூலிகைகள் மூலம் கரைக்க முயற்சி செய்ய வேண்டும. அதுதான் நமக்கு நிரந்தரப் பயன் கிடைக்கும்.
Continue reading →