Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 23rd, 2018

ரெய்டு… அடுத்த குறி தம்பிதுரை!

சுழல் நாற்காலியில் வந்தமர்ந்த கழுகார், ‘‘ ‘ஆறுச்சாமி வந்துட்டாம்லே…’ என்று மிரட்டுகிறது ‘சாமி ஸ்கொயர்’ ட்ரைலர். ஆனால், நிஜ ஆறுச்சாமியோ தினம் தினம் மிரட்டப்படுகிறார்’’ என்று இன்ட்ரோ கொடுத்தார்.

‘‘யாரய்யா இந்த நிஜ ஆறுச்சாமி’’ என்றோம்.

Continue reading →

Advertisements

ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்தணுவை உற்பத்தி செய்ய கூடிய உணவுகள் இதுவே..!

நாம் உண்ண கூடிய உணவில் எவ்வளவு சத்துக்கள் உள்ளன என்பதை உணர்ந்து உண்ண வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவே ஒருவரை ஆரோக்கியமுள்ளவராக வைத்து கொள்ளும். உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால், அது அவர்களின் உடல் நலத்தை முழுமையாக பாதித்து விடும். இது ஆண்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள விந்தணு குறைபாட்டிற்கும் வழி வகுக்கும்.
Continue reading →

உணவில் கொத்தமல்லியை சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. இந்த கொத்தமல்லி  இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான  மூலிகையுமாகும். 
Continue reading →

58 கோடி வருடம் முன் வாழ்ந்த விசித்திர உயிரினம்.. டிக்கின்சோனியாவின் கால்தடம் கண்டுபிடிப்பு!

image

மாஸ்கோ: 58 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த விசித்திரமான உயிரினம் ஒன்றின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. உலகம் தொடங்கியதில் இருந்து பல விதமான உயிர்கள் தோன்றி மறைத்து இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான உயிரினம் உலகை ஆண்டு இருக்கிறது.
Continue reading →

உங்களுக்கு இந்த மாதிரி கனவு வருகிறதா? எப்படி விடுபடுவது?

கனவுகள் என்பது இன்றைக்கும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று கூறுகிறார்கள். அதனை சரியான வழியில் நாம் கவனமாக புரிந்து கொண்டால், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பல்வேறு நுண்ணறிவுகளை நாம் பெறலாம்.
Continue reading →