Monthly Archives: செப்ரெம்பர், 2018

இந்த 10 போதும்..! எச்.ஆர் உங்க வலையில விழுந்துடுவாங்க..!!

நேர்முகத் தேர்வில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விசயம் தெரியாததாலேயே பெரும்பாலான நேரங்களில் கிடைக்க வாய்ப்பிருந்த வேலையும் பறிபோய் விடுகிறது. ஒரு நேர்முகத் தேர்வை எவ்வாறு
Continue reading →

இதயம் காக்க என்ன செய்ய வேண்டும்?

ன அழுத்தத்தால் சில பெண்களுக்கு `ஸ்ட்ரெஸ் கார்டியோமயோபதி’ (Stress Cardiomyopathy) என்ற இதயநோய் வரலாம். இதனால் திடீர் நெஞ்சுவலி ஏற்படும். கடுமையாக வியர்க்கும். பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது. மன அழுத்தம் குறைந்தால் வலி நின்றுவிடும். இதற்கு இதயநோய் மருத்துவர் மட்டுமின்றி, உளவியல் மருத்துவரிடமும் சிகிச்சை பெற வேண்டும்.

Continue reading →

மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி… ஏன் நம்மால் உணர முடிவதில்லை?

ந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன.

Continue reading →

தொடர்ந்து 14 நாள் ஏலக்காய் நீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மிக பெரிய கனவாக இருக்கும். எடை அதிகமாக கூடினால் நிச்சயம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதனை எளிய முறையில் குறைக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எடையை குறைக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
Continue reading →

தேங்காய் பாலை கொண்டு முக பருக்களை நீக்கி இளமையான முகத்தை பெறுவது எப்படி..?

முகம் பளபளன்னு இருக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், கீறல்கள், கருமை நிறம், மங்கிய தன்மை என அனைத்துமே நம் முக அழகை கெடுப்பதில் முதல் இடத்தில் இருக்கின்றன. இதனை தடுக்க ஏராளமான வழி
Continue reading →

ஆரோக்கியத்துக்கான தூண்கள் – கருஞ்சீரகம்

சீரகம் தெரியும், பெருஞ்சீரகம் தெரியும்; அதென்ன கருஞ்சீரகம்? ஆரோக்கியம் தருவதில் சீரகமும் கருஞ்சீரகமும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள். தாளிக்கும் பொருள்களின் கூட்டணியிலும் சமையல் வகையிலும் அதிகம் இடம்பிடித்த கருஞ்சீரகம், இப்போது கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், கருமையான விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் நலம் பயக்கும் நுண்கூறுகள் நமது ஆரோக்கியத்துக்கான தூண்கள் என்றே சொல்லலாம்.

Continue reading →

பிரசவத்துக்குப் பிறகு கடுமையான முதுகுவலி

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு சிசேரியன் நடந்தது. அப்போது, முதுகில் மயக்க ஊசி போட்டார்கள். அதன் பிறகு கடுமையான முதுகுவலி வந்துவிட்டது. முதுகில் ஊசி போட்டதால்தான் இந்த வலி என்கிறார்கள் சிலர். அது உண்மையா?

முதுகில் போடப்படும் மயக்க ஊசிக்கும் முதுகுவலிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முதுகெலும்பைச் சுற்றியுள்ள ஜவ்வுப் பகுதிகளிலோ, தசைகள் மற்றும் எலும்புகளிலோ ஏற்படும் பாதிப்புகள் காரணமாக முதுகுவலி வரலாம். ஆனால், பலர் இப்படித்தான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது இரண்டுவிதமான மயக்க மருந்துகள் கொடுக்கப்படும்.

Continue reading →

இது டீன் ஏஜ் டயட் – உங்கள் குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும்?

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து  ‘டீன் ஏஜ்’ பருவத்தை அடையும்போது உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய்க் கால தொடக்கம், உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என இயல்பில் பல மாறுதல்கள் நிகழும். இத்தகைய சூழலில், அவர்களது உணவு விஷயத்தில் அதிக அக்கறைசெலுத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. இது உண்மையும்கூட. `டீன் ஏஜ்’ பருவத்தில் உட்கொள்ளும்  உணவுகளைப் பொறுத்தே அவர்களது உடல் உறுப்புகள் வலிமையும் ஆரோக்கியமும் பெறும்.

Continue reading →

ஸ்டாலின் எழுதிய எம்.ஜி.ஆர் கட்டுரை!

ழுகார் வருவார் என்று காத்திருந்தோம். ஆனால், ‘டிங்… டிங்… டிங்’ என்று மொபைல் அலற… வாட்ஸ்அப் மூலமாகச் செய்திகளைத் தெறிக்கவிட்டுக்கொண்டிருந்தார் கழுகார்.

  ‘விழா வேந்தன்’ என்றால் அது கருணாநிதிதான். மறைவுக்குப் பிறகு, திரும்பிய பக்கமெல்லாம் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கட்சிக்காரர்கள், இலக்கியவாதிகள், திரைத்துறையினரின் இந்த வரிசையில், தென்னிந்தியத் தொழில் வர்த்தகக் கழகமும் சேர்ந்துகொண்டுவிட்டது. செப்டம்பர் 22-ம் தேதி இரவு, சென்னையில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. கருணாநிதியைப் பற்றி அனைத்துத் தொழிலதிபர்களும் புகழ்ந்து தள்ளினர். கருமுத்து கண்ணன் பேசியபோது, ‘‘தளபதி… தளபதி…’’ என்று ஸ்டாலினை விளித்தது, பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. ‘‘இப்படி பெரும்பெரும் தொழிலதிபர்கள் ஒன்றுகூடி இந்த நிகழ்ச்சியை நடத்தியிருப்பது… அடுத்த ஆட்சி தி.மு.க-தான் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது’’ என்றொரு பேச்சைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

Continue reading →

ஆயுள் விஷயத்தில் விதி மாறுமா? எந்தெந்த பாவத்தால் ஆயுள் குறையும் என விதுர் நீதி சொல்கிறது?

மனித ஆயுள் அவன் பிறக்கும்போது நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையென்றாலும், சிலரை நாம் குறை ஆயுளில் இறந்துவிட்டார், அல்ப ஆயுசுல போயிட்டாருன்னு சொல்லிக் கேட்டிருப்போம்.
Continue reading →