Monthly Archives: ஒக்ரோபர், 2018

மூளைக்கு ஆற்றல் தரும் மூக்கிரட்டை!

ற்றை மூலிகை, ஆனால் பல நோய்களுக்கு மருந்தாகும்… அதுதான் மூக்கிரட்டை.

மூக்கிரட்டைக் கீரையை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்துச் சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாகச்  செய்தும் சாப்பிடலாம்.

Continue reading →

பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு

பட்டாசு, சுப்ரீம் கோர்ட்,  தீபாவளி ,தீபாவளி பண்டிகை, உச்ச நீதிமன்றம், தீபாவளி கொண்டாட்டம் ,  பட்டாசு வெடி, தமிழகம் ,
Fireworks, Supreme Court, Tamilnadu, Deepavali, Diwali festival, deepavali, Diwali celebration, Fire cracker,  cracker

புதுடில்லி: தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 4 மணி முதல் 5மணி வரையிலும் இரவு 9 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

‘தீபாவளி பண்டிகையின் போது, கூடுதலாக இரண்டு மணி நேரம் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்ற, தமிழக அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. ‘இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்’ என, கறாராக கூறியுள்ளது.

இந்நிலையில், தீபாவளி அன்று காலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், விதிகள் கண்காணிக்கப்படுகிறதா எனபதை கலெக்டர் முதல் விஏஓ வரை கண்காணிக்க வேண்டும். விதிகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளது.

போஸ்ட்பார்ட்டம்’ கடப்பது எப்படி?

போஸ்ட்பார்ட்டம்’ – இந்த வார்த்தையைப் பலர் அறிந்திருப்போம். ‘பார்ட்டம்’ என்றால், `பிரசவம்’ என்று அர்த்தம். பிரசவத்துக்குப் பிறகான காலகட்டம் என்பதுதான் `போஸ்ட்பார்ட்டம்’ (Postpartum) என்று அழைக்கப்படுகிறது. 

Continue reading →

சி.பி.ஐ விசாரணையிலிருந்து எடப்பாடி தப்ப முடியாது!”

ழுகார் வந்ததுமே, “என்ன, நேற்றெல்லாம் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தீர்கள்போல?’’ என்றோம்.

“திருமணங்களில் விருந்தினராக பிஸி’’ என்ற கழுகார், நேரடியாக செய்திகளுக்குள் நுழைந்தார்.

“காங்கிரஸில் திருநாவுக்கரசருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகிவருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 2016-ம் ஆண்டு செப்டம்பரில் திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் கோஷ்டிகளை மறந்து பலரும் கைகோத்தனர். ஒருகட்டத்துக்குப் பிறகு வழக்கமான கோஷ்டி பூசல்கள் வெடிக்க, நிர்வாகிகள் ஒத்துழையாமை போராட்டத்தையும் ஆரம்பித்தனர். இதையடுத்து, தனக்கு நம்பகமான ஒரு நபர் தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று பி.ஜே.பி-யில் இருப்பதுபோல அமைப்பு பொதுச்செயலாளர் பதவியை புதிதாக உருவாக்கி, தணிகாசலம் என்பவரை நியமித்தார் திருநாவுக்கரசர். இவர்தான் தலைவரின் நிழலாக இருந்து கட்சி வேலைகளை கவனித்து வருகிறார்.’’

Continue reading →

ஆட்சியைக் கவிழ்க்க சசிகலா அதிரடி சூழ்ச்சி… எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி!-Newstm 

ஆட்சி தப்பியதற்கு எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் சிறப்பு பூஜை நடத்தி கட்டிய கயிறுதான் காரணம் என எடப்பாடி  பழனிசாமி நம்பிக்கொண்டிருக்க, யானை குட்டி யாகம் நடத்தி அதிரடி ஆபரேஷனுக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளார் சசிகலா.   
Continue reading →

விதைப்பை வீக்கப் பிரச்சனைகள் – அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

விதைப்பை வீக்கப் பிரச்சனைகள் (What is a scrotal mass?)

விதைப்பை பெரிதானது போன்ற, வீங்கியது போன்ற பிரச்சனைகளை விதைப்பை வீக்கப் பிரச்சனைகள் என்கிறோம். விந்தகங்களைக் கொண்டிருக்கும் பையே விதைப்பை எனப்படுகிறது. விந்தணுக்கள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஆகியவற்றை உற்பத்தி செய்வதே விந்தகங்களின் முக்கியப் பணியாகும்.
Continue reading →

தீபாவளி ஷாப்பிங் பட்ஜெட்க்கு பணம் போதவில்லையா.. இதோ உங்களுக்காக வங்கிகள் அளிக்கும் ஓவர்டிராப்ட்!

தீபாவளி ஷாப்பிங் செய்யப் பணம் போதவில்லையா? மாத சம்பளம் வாங்குவோருக்கு அந்தக் கவலை வேண்டாம். பல வங்கிகள் மாத சம்பளம் வாங்குபவர்களுக்குச் சம்பள கணக்கின் மூலம் குறைந்த காலக் கடன் திட்டங்களை வழங்குகின்றன
Continue reading →

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா? அதன் அறிகுறிகள் என்னென்ன?

பெண்களுக்கு வருகிற மார்பகப் புற்றுநோயைப் போல ஆண்களுக்கான மார்பக புற்றுநோய் அவ்வளவு எளிதாக யாருக்கும் வருவதில்லை. அது மிகவும் அரிதான ஒன்றுதான் என்றாலும், பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான
Continue reading →

இந்த டீ இயற்கை வயாகராவாக செயல்பட்டு உங்கள் பாலியல் செயல்திறனை அதிகரிக்கும்

இயற்கை உணவுகள் எப்பொழுதும் நமக்கு நன்மைகளை வழங்கக்கூடியது. பொதுவாக நாம் காலையில் குடிக்கும் டீ, காபி போன்றவை நமக்கு சில நன்மைகளை வழங்கினாலும் அவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்ளும்போது பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் அதற்கு மாற்றாக வேறு பானங்களை நோக்கி நகர வேண்டியது அவசியம். அவசியம் மட்டுமல்ல அதுதான் ஆரோக்கியமும் கூட.
Continue reading →

இதையெல்லாம் செய்தால் உடல் எடை நிச்சயம் குறையாது..? அது என்னென்னனு தெரிஞ்சிக்கோங்க…

இப்படியும் புரளிகள் உண்டா..?

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களிலும் பல வகையான கற்பனைகள் கலந்தே வருகிறது. நமது கற்பனைகள் முழுவதுமே அறிவியல் பூர்வமானது அல்ல. இதே நிலை தான் எடை குறைப்பிலும் நடக்கிறது. நாம் உடல் எடையை குறைக்க எண்ணினால் அதற்கென்று பல வகையான சரியான வழிகள் உள்ளன. ஆனால், நாம் அதனை தவறு என்றும், தவறான வழிகளை சரி என்றும் கருதுகின்றோம்.

3 வேளையா..? 6
Continue reading →