Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 1st, 2018

ஆஸ்துமா அவதி நீக்கும் ஆடாதொடை!

டாதொடைக்குப் பாடாத நாவும் பாடும்…’ என்று ஒரு சொலவடை உண்டு. குரல் வளம் பெறவும் தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகவும் `ஆடாதொடை’ நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.

Continue reading →

Advertisements

சாம்பார் நம் உணவுப் பாரம்பர்யத்தின் உன்னதம்!

சாம்பார்… நம் பாரம்பர்ய உணவு, விருந்துகளில் பிரதானமான சேர்மானம். ருசிக்காகவே இதைத் தேடி ஓடுபவர்களும் உண்டு; `இன்னிக்கும் சாம்பாரா?’ என்று சலித்துக்கொள்பவர்களும் உண்டு. ஆனாலும், தென்னிந்தியாவில் தவிர்க்கவே முடியாதது சாம்பார். பாரம்பர்யப் பெருமை, சுண்டியிழுக்கும் ருசி அனைத்தையும் தாண்டி இதன் மருத்துவ குணம் இன்றைக்குப் பல நாட்டு உணவியலாளர்களையும், மருத்துவர்களையும் சாம்பாரை ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. குறிப்பாக, குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்கிற காரணம். 

Continue reading →

ராங்கால் நக்கீரன் -29.9.18

ராங்கால் நக்கீரன் -29.9.18 Continue reading →