Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 2nd, 2018

புதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் – ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு

புற்று நோய் சிகிச்சைக்கு ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக இரண்டு பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.
Continue reading →

Advertisements

முதுமையில் உடற்பயிற்சி செய்யலாமா?

முதியவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா? என்று கேட்டவுடன் எம்மில் பலரும் செய்யலாம் என்று சொல்வதைக் காட்டிலும். அவர்களால் செய்ய இயலுமா? என்று திருப்பிக்
Continue reading →

பிரியாணியால் எத்தனை பிரச்னை?!

அட்டென்ஷன் ப்ளீஸ்

எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. நம் வீட்டு சமையலறைக்குள்ளும் அதிகம் வாசனை பரப்ப ஆரம்பித்துவிட்டது. ஏனெனில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் இந்திய உணவு வகையாக இருக்கிறது பிரியாணி. Continue reading →

உடற்பயிற்சி மனதுக்கும் நல்லது!

ஆராய்ச்சி

அனைவருமே இன்று உடல் உழைப்பற்ற பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். பணியிடத்தில்தான் இந்நிலை என்றால் படியேற லிஃப்ட், எஸ்கலேட்டர், அருகிலிருக்கும் இடங்களுக்கும் இரு சக்கர வாகனப் பயணம், ஏசி கார் என சொகுசு வாழ்க்கை வாழும் நாம் உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்களை தானாகவே வரவழைத்துக் கொள்கிறோம். Continue reading →

கண்டிஷனர் பயன்படுத்துவது அவசியமா

உச்சந்தலையில் சுரக்கும் ‘சீபம்’ என்ற எண்ணெய் இயற்கையாகவே நம் உடம்பில் உருவாகி நம் முடியை பாதுகாக்கும். நாம் தலைமுடியை சீவும்போது அது உச்சந்தலையிலிருந்து முடியின் நுனி வரை சமமாக பரவும். முடி நேராக உள்ளதா அல்லது சுருண்டு உள்ளதா என்பதை பொறுத்து இந்த எண்ணெய் பரவும். நேரான முடியில் சீபம் நுனிவரை நன்றாக பரவும், அதனால் முடி பளபளப்பாக இருக்கும். சுருண்ட முடியில் சீபம் நுனி வரை பரவாது Continue reading →

ஆன்மிக ஞானமருளும் சனி சந்திரன்?

சனி, சந்திரன் இந்த இரண்டு கிரகங்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு விதமான ஆளுமை, ஆதிக்கம், காரகத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சனிக்கு மிக முக்கியமான ஆயுள்காரகன் என்ற அமைப்பும், கர்மகாரகன் என்ற இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சனிக்கு மந்தன் என்ற பெயர் உண்டு.

Continue reading →