Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 3rd, 2018

ஆரோக்கிய வாழ்விற்கு இரவு உணவில் கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்

காலை நேர உணவு என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று. அன்றைய நாளின் ஒட்டுமொத்த ஆற்றலுக்கும் ஆதாரமாய் அமைவது காலை உணவுதான். அதற்காக மற்ற உணவு முக்கியமில்லை என்று அர்த்தமல்ல. காலை உணவை போலவே மதிய உணவும், இரவு உணவும் மிகவும் அவசியமானவைதான்.
Continue reading →

Advertisements

உங்களின் முக அழகை இரட்டிப்பாக மாற்றும் அஞ்சறை பெட்டியின் மசாலா பொருட்கள்..!

நாம் சாப்பிடுகிற பெரும்பலான உணவுகள் நம் முக அழகை மேப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக அழகு என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
Continue reading →

நொறுக்குத் தீனிகளைக் கட்டுப்படுத்தும் வழி!

ஆரோக்கியம் தரும் உணவுகள் எவை என்பது பற்றியும், ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள் எவை என்பது பற்றியும் நமக்குத் தெரியும். ஆனாலும், நொறுக்குத் தீனிகளை நாம் விரும்பும் காரணம் என்ன? அவைகளை ஏன் தவிர்க்க முடிவதில்லை என்பதற்கான காரணத்தை உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்டோம்…‘‘புரதச்சத்துக்கள் நம் உடலின் கட்டுமானத்துக்கும் இயக்கத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானவை. இந்த புரதச்சத்துப் பற்றாக்குறையும் நொறுக்குத் தீனிகள் எடுத்துக் கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. Continue reading →

மாம்பழத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்வது எப்படி..?

இன்று பலருக்கும் முகத்தில் பல வித பிரச்சினைகள் உள்ளன. இதனை சரி செய்ய அதிக அளவில் பணத்தை செலவிடுகின்றனர். ஆனால், பணத்தை இந்த அளவிற்கு வாரி வழங்காமல் எளிதாக உங்கள் முகத்தை அழகு செய்ய வீட்டில் உள்ள பொருட்களே போதும்.
Continue reading →

ஆண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய வலைத்தள அழகுக் குறிப்புகள்!

நம்மில் ஒவ்வொருவரும் இயற்கை தந்த அழகிற்கு அழகு சேர்க்க, புது பொலிவு சேர்த்து மேலும் அழகுடன் திகழ பெரு முயற்சி மேற்கொள்கிறோம். இது தொடர்பான முயற்சியில் எது சரியான வழிமுறை என்று அறிய முன்பு புத்தகங்களின் உதவியை நாடினோம்; இன்று
Continue reading →